முதலாளித்துவ பயங்கரவாதத்திற்குப் பாடை கட்டுவோம் | புஜதொமு மேதின பொதுக்கூட்டம் பேரணி !

NEEM, FTE ஆகிய திட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை சட்டப்பூர்வமாகவே ஒழிக்கும் வேலைகளை திரை மறைவில் செய்து வருகிறது ஆளும் வர்க்கம்

நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM & FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமைமுறையைத் தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்! என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் 133-வது மேநாள் பேரணி – பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேரணி, பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் காணொளி !

பாருங்கள் ! பகிருங்கள் !

இப்பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் ஆற்றிய உரை !

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க