தமிழகத்தை நாசமாக்காதே ! சென்னையில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்

வரும் 10.08.2019 அன்று சென்னையில் நடைபெறும் மக்கள் அதிகாரம் அமைப்பின் கருத்தரங்கிற்கு அனைவரும் வருக !

அணுக்கழிவுகள் – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச் சாலை 

தமிழகத்தை நாசமாக்காதே !

கருத்தரங்கம்

நாள்: 10.8.2019
நேரம்: மாலை 4 மணி
இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்

தலைமை :

தோழர் அமிர்தா
மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
சென்னை

சிறப்புரை :

தோழர் தியாகு,
உரிமை தமிழ் தேசம்,
ஆசிரியர்

திரு. வெற்றிச்செல்வன்,
பூவுலகின் நண்பர்கள்

வழக்கறிஞர் ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு

தமிழகத்தை காக்க ஒன்றுதிரள்வோம்! வாரீர்!

மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
தொடர்புக்கு : 9176801656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க