டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!
களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் "தமதாக்கி" கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.
களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் "தமதாக்கி" கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.
கார்ப்பரேட்டுகளின் வாடகை ஊர்த்திகள்தான் சாதி சங்கங்கள். அதில் பயணிக்கும் சாதி தலைவர்கள் சுயவேட்டையாடும் திராணியற்ற கழுதைப்புலிகள். எச்சில் பொறுக்குவதையே ஆண்டப்பரம்பரையின் தகுதியாக்கியவர்கள், இவர்கள். அதில் ஒன்றுதான், வர்க்க தியாகிகளுக்கு சுயசாதி வர்ணம் பூசி ஓட்டு பிச்சை எடுப்பது…