காவிரி நீர்:
தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக
கன்னட இன வெறியைக் கிளப்பும் அமைப்புகள்,

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்!

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டப் போராடுவோம்!

  • காவிரி நதிநீர் கர்நாடக அரசு போடும் பிச்சை அல்ல! சர்வதேச விதிகளின் படியே தமிழ்நாட்டின் உரிமை!
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தாத கர்நாடக அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்!
  • டெல்டாவை பாலையாக்கி மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கொள்ளையடிக்க வாய்ப்பிழந்து நிற்கிறது கார்ப்பரேட் கும்பல்!
  • சட்டவாத அணுகு முறையுடன் காவிரி விவசாயிகளை பலி கொடுக்கும் திமுக அரசு!
  • இரட்டை வேடம் போடும் காங்கிரஸ், பி.ஜே.பி போன்ற தேசிய கட்சிகளின் முகத்திரையை கிழித்தெறிவோம்!
  • காவிரி நீர் உரிமைக்கான போராட்டத்தை கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டமாகவும், இனவெறியை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பிக்கு எதிரான போராட்டமாகவும் முன்னெடுப்போம்!

ஜனநாயக, முற்போக்கு சக்திகளின் உரையுடன்
கண்டன ஆர்ப்பாட்டம்

அனைவரும் வாரீர்!!

நாள்: 07.10.2023 சனிக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மதுரை.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர்-முன்னணி,
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.

தொடர்புக்கு: 9791653200, 7826847268.விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க