பாபர் மசூதி இடிப்பு வழக்கு : உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்ப்போம் ! | காணொளி

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை விமர்சிக்கக் கூடாதா ? அத்தீர்ப்பை எதிர்க்கக் கூடாதா ? - பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து விவரிக்கிறார் தோழர் ராஜு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வகையான கருத்துக்களைக் கூறுகின்றனர். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீதிமன்றத் தீர்ப்பு மத நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில், ராமர் கோவிலைக் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சட்டப்படியானதா ? அல்லது கட்டப்பஞ்சாயத்துத் தனமானதா ?

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் அதை விமர்சிக்கக் கூடாதா ? அத்தீர்ப்பை எதிர்க்கக் கூடாதா ? விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் இராஜு.

 

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க