திப்பு சுல்தான் பிறந்தநாளையொட்டி, கடந்த நவம்பர் – 24 அன்று சென்னையில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
யார் அன்னியன் ? பார்ப்பானா ? திப்பு சுல்தானா ?
ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் சங்க பரிவாரங்கள் தொடர்ச்சியாக செய்து வரும் பிரச்சாரம், முசுலீம்கள் அன்னியர்கள் என்பதுதான். நம்மை அரவணைத்துப் பேசுபவன் அன்னியனா ? நம்மைக் கண்டாலே தீட்டு என ஒதுக்குபவன் அன்னியனா ? என்ற கேள்வியை முன் வைத்துப் பேசினார் ஆ. ராசா !
பாருங்கள் ! பகிருங்கள் !
வரலாற்றில் வெறுப்பை விதைக்கும் காவிகள்
அன்று முதல் இன்றுவரை பார்ப்பனியத்தால் திரிக்கப்பட்டு வந்த இந்திய சமூக வரலாறு குறித்து ஆதாரப் பூர்வமான வாதங்களை முன் வைத்துப் பேசினார் திருச்சி சிவா !
பாருங்கள் ! பகிருங்கள் !
திப்பு எங்கள் உயிரினன் உறவினன்…எம் கழுத்தையிருக்கும் பூணூல் தரித்த பிண்டங்களே எங்களின் எதிரிணன்