பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி

பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பை அம்பலப்படுத்தி கடந்த நவம்பர் 30 அன்று சென்னையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் ராஜு, கருணானந்தன், முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி !

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பையும், அயோத்தி பிரச்சினையில் சங்க பரிவாரத்தின் அயோக்கியத்தனங்களையும் அம்பலப்படுத்தி கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் அரங்கக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வரலாற்றுத் துறை பேராசிரியர் கருணானந்தன், மூத்த வழக்கறிஞர் முத்துக் கிருஷ்ணன், வழக்கறிஞர் இராஜு ஆகியோர் உரையாற்றினர். அந்த உரையின் காணொளிகளை இங்கே பதிவிடுகிறோம்.

பாருங்கள் ! பகிருங்கள் !

மக்கள் அதிகாரம் இராஜு :

பேராசிரியர் கருணானந்தன் :

மூத்த வழக்கறிஞர்  முத்துக்கிருஷ்ணன் :

வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க