எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் PRPC நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்!

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) – தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) – தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) – பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் ! என்ற தலைப்பில் மக்கள் உரிமை பாதுபாப்பு மையம் (PRPC) சார்பில் கடந்த ஜனவரி-10 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடத்திய கருத்தரங்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் இரா.வைகை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி!

எமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது ! | நீதிபதி அரிபரந்தாமன்

மூகம் அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு நீதிமன்றத்தில் தீர்வில்லை என்பதை நீதிமன்றங்களின் கடந்த கால செயல்பாடுகளிலிருந்து எடுத்துரைக்கிறார், முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன்.

CAA – NRC – NPR : மக்கள் மன்றத்தில்தான் தீர்வு | மூத்த வழக்கறிஞர் இரா. வைகை

ரசியல் சாசனத்தின் உயிராதாரத்தையே பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம் … முதுகெலும்பில்லாத நீதிபதிகள் கொண்ட நீதிமன்றத்தை நம்பி ஏமாந்துவிடாதீர்கள் … மக்கள் நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்கிறார், மூத்த வழக்கறிஞர் இரா.வைகை.

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க