“மருந்து மாத்திரை தேவையில்லை; ஓம் நமோ நாராயணாய நமோ என்று 108 முறை சொல்லுங்கோ, கொரோனா தானாக ஓடிடும்” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஜீயர் சடகோபன்.

இவர் சொன்ன மறுகணமே சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நிரூபணமாகியிருக்கிறது. 108 தடவை தங்கள் மந்திரத்தை உச்சரித்தார்களோ இல்லையோ, 108 ஆம்புலன்ஸ் வந்துவிட்டது.

இவர்கள்தான் வடக்கே மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னவர்கள்; சிலர் குடிக்கவும் செய்து, பரலோகமும் சென்றுவிட்டார்கள்.

மந்திரத்தின் மூலம் கொரோனாவை விரட்ட முடியும் என்று சொன்ன சடகோபனுக்கு என்ன தண்டனை?

கேலிச்சித்திரம் : மு. துரை

1 மறுமொழி

  1. இந்த கிருமிகளுக்கு மாத சம்பளம் எந்த நெருக்கடியிலும் தவறாமல் வங்கி கணக்கில் வந்து சேர்கிறது…மேல்வருமானத்திர்க்கும் தடையின்றி…இவர்கள் பொருளாதார ரீதியாக வலுவாயுள்ளனர்,தெற்கு வாயில் தகர்ப்போ கோர்ட்டில் முடங்கியுள்ளது…திறக்கும் சமயத்தில் அனைத்து கிருமி குமிழிகளும் அழிக்கப்படும்…கேளிசித்தரம் சிறப்பே !!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க