கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக பலரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இப்பிரச்சினையை தீர்க்க அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 29.07.2020 அன்று விருத்தாச்சலத்தில் உள்ள சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில் கிராமப்புறங்களில் வழங்கப்பட்டுவரும் 100 -நாள் வேலையை 300-நாட்களுக்கு வழங்க வேண்டும் மற்றும் அதற்கான கூலியை நாள் ஒன்றுக்கு 400 ரூபாய் என உயர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.
தொடர்புக்கு : 97912 86994

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க