நவம்பர் 7 : வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை || புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் !

நவம்பர் புரட்சி நாள் நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டு பாஜகவின் வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை அனைத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

சென்னை – திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு, பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் நவம்பர் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

தோழர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என சுமார் 250-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டு பாஜகவின் வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை அனைத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க