அரக்கோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக் கிரிமினல்களின் வன்னிய சாதி வெறி !

விசிக-விற்கு ஓட்டுப் போட்ட ‘குற்றத்திற்காக’ இரண்டு தலித் இளைஞர்கள் கொடூரக் கொலை. ஆற்று மணல் மாஃபியா – வன்னிய சாதி வெறி பாமக கிரிமினல்களின் வெறியாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம் !

கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்க்கத் துப்பில்லாத, பார்ப்பனியத்தின் காலடியில் சேவகம் புரிவதற்குத் தயாராகி – தன்மானத்தை இழந்து – சாதிவெறி பிடித்த தற்குறிகளால் மட்டுமே இத்தகைய கொடூர செயல்களைச் செய்ய முடியும் !!

கருத்துப்படம் : மு. துரை

 

1 மறுமொழி

  1. மனிதர்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது கேவலமான என்னம். கோவில் கருவரையில் பார்ப்பானை தவிர வேறு உயர்சாதின்னு சொல்லிக் கொள்கிர எவனும் உள்ளே செல்ல முடியாத போது உயர்ந்தவனாக எப்படி சொல்லிக்கொள்கிரார்கள். இதில் சாதியை வைத்து அரசியல் செய்யும் எவனும் சாதியை ஒழிக்க முயல்வதில்லை அதை வைத்து அரசியல்தான் செய்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க