க்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் தயாரிப்பில், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்நிலையை பதிவு செய்யும் “உப்பிட்டவரை…” ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த ஆவணப்படத்தின் திரையிடல் மற்றும் கருத்துரைக் கூட்டம் 22.10.2021 அன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட கூட்டம் நடைபெரும் இடத்தில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உப்பிட்டவரை … ஆவணப்பட திரையிடல் மற்றும் கருத்துரை
இடம் : மதுரை மீனாட்சி மஹால், மேல மாரட் வீதி, மதுரை.
தேதி : 22.10.2021 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
நிகழ்ச்சி நிரல் :
தலைமை உரை :
தோழர் ராமலிங்கம் (ம.க.இ.க மாநில ஒருங்கிணைப்பாளர் – தமிழ்நாடு)
கருத்துரை :
தோழர் லஜபதிராய், (உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மதுரை)
தோழர் ஸ்ரீரசா (ஓவியர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்)
தோழர் திவ்யபாரதி (ஆவணப்பட இயக்குனர்)
தோழர் கதிரவன் (மக்கள் கலை இலக்கியக் கழகம்)
நன்றியுரை :
தோழர் முத்தையா (மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை)
ஆவணப்படம் திரையிடல் மற்றும் கருத்துக்கூட்டத்திற்கு அனைத்து உழைக்கும் மக்களையும் அறைகூவி அழைக்கிறது ம.க.இ.க., தமிழ்நாடு. அனைவரும் வாரீர் !
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
97916 53200

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க