புதிய ஜனநாயகத்தின் மே – 2022 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா- ரூ.240
இரண்டாண்டு சந்தா- ரூ.480
ஐந்தாண்டு சந்தா- ரூ.1,200
புதிய ஜனநாயகம் – மே 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !
தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ. 5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561
வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
♦ தலையங்கம் : இந்துப் பண்டிகைகளில் மதவெறித் தாக்குதல்கள்: காவி பயங்கரவாதத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சல்!
♦ குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஐனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
♦ தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம்!
♦ இரஷ்ய – உக்ரைன் போர் : அமெரிக்காவின் பதிலிப் போரும் உலக்ப் போர் அபாயமும்!
♦ கோயில் திருவிழாக்களில் பங்கேற்பு : போகாத ஊருக்கு வழிசொல்லும் சி.பி.எம்!
♦ சொத்துவரி உயர்வு : தி.மு.க பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!
♦ அமேசானில் உதயமானது தொழிற்சங்கம் : நியூயார்க் நகர தொழிலாளர்கள் வென்றது எப்படி – ஓர் அனுபவப் பகிர்வு !
♦ மே 5 : புரட்சிகர பத்திரிகை “பிராவ்தா” தொடங்கப்பட்ட நாளை நினைவுகூறுவோம்!
தவறாமல் வாங்கிப் படியுங்கள் !! சந்தா செலுத்துங்கள் !
Related