கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கு : வழக்கறிஞர் ப.பா.மோகன் உரை | வீடியோ

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மக்கள் மன்ற வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா அரங்கக் கூட்டம் கடந்த மே 10 அன்று மதுரையில் நடைபெற்றது.

கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மக்கள் மன்ற வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களுக்கு மதுரை மாவட்ட மற்றும் உயர் நீதிமன்ற இளம் வழக்கறிஞர்கள் சார்பாக பாராட்டு விழா அரங்கக் கூட்டம் கடந்த மே 10 அன்று மதுரையில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்களின் உரை காணொலி வடிவில் வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க