அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி!
- முதலாளித்துவம் கொழுத்து, “சூரியன் மறையாத சாம்ராஜ்ஜியம்” என பீற்றப்பட்ட பிரிட்டன் நாறிக் கொண்டிருக்கிறது.!
- பொருளாதார நெருக்கடியால் ஒரே ஆண்டில் 3 பிரதமர்கள் மாற்றம்!
- தற்போதைய பிரதமர் ரிசி சுனக்-க்கு முந்தைய பிரதமர் லிஸ் ட்ரஸ் ஆறே வாரங்களில் பதவியை விட்டு ஓடிப்போனார்!
- இனி வரும் நாட்களில் மேலும் அழுகி நாறும்!
இந்தியாவும் தப்ப முடியாது.
நன்றி : புதிய தொழிலாளி