தொழிலாளர் ஒற்றுமை நீடூழி வாழ்க! புரட்சி நீடூழி வாழ்க!
தொடர்ச்சியான, போர்க்குணமிக்க, தீர்க்கமான, நாடு தழுவிய தொழிலாளர் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் அறைகூவலுடன்

குடியரசுத் தலைவர் இல்லம் நோக்கி பேரணி!

தேதி : 13.11.2022 காலை 11 மணி இடம் : ராம்லீலா மைதானம், டெல்லி
தொழிலாளர் உரிமைக்கான போராட்ட இயக்கம்
(MASA&Mazdoor Adikar Sankarsh Abhiyan)

கோரிக்கைகள்

  • தொழிலாளர் விரோத 4 சட்டத்தொகுப்புகளை வாபஸ் வாங்கு!
  • மாறாக, தற்போது உள்ள தொழிலாளர் சட்டங்களை மேம்படுத்து!
  • வங்கி, இன்சூரன்ஸ், நிலக்கரி, எரிவாயு – எரி எண்ணெய், போக்குவரத்து, பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் திணிக்கப்பட்டும் அனைத்து வகையான தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளையும் நிறுத்து!
  • நிபந்தனையற்ற, அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்ட உரிமை ஆகியவற்றை உத்திரவாதப்படுத்து!
  • லே-ஆப், ஆலைமூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றை சட்டவிரோதம் என அறிவித்திடு!
  • நாடு முழுவதும் அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச தினக்கூலியாக ரூ.1000/ (மாதத்துக்கு ரூ.26,000/) நிர்ணயம் செய்திடு! வேலையற்றோருக்கு மாதந்தோறும் ரூ.15,000/ பிழைப்பூதியமாக வழங்கிடு!
  • தொழிலாளர் விரோத 4 சட்டத்தொகுப்புகளை வாபஸ் வாங்கு!
  • மாறாக, தற்போது உள்ள தொழிலாளர் சட்டங்களை மேம்படுத்து!
  • காண்டிரக்ட், நீம் பயிற்சித் திட்டம் மற்றும் அனைத்து வகையான குறிப்பிட்ட கால (Fixed Term Employment) வேலையமர்த்தல்களையும் ஒழித்திடு!
  • 60 வயது வரையில் (பென்சனுடன் கூடிய) நிரந்தர வேலை, பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, சமூகப்பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு ஆகியவற்றை உத்திரவாதப்படுத்து!
  • அலைந்து திரியும் பணித்தன்மை கொண்ட ஆஷா(ASHA) தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், ஐ.டி மற்றும் ஐ.டி சார் சேவை தொழில்களில் உள்ள ஊழியர், வீட்டுவேலைத் தொழிலாளர்கள் ஆகியோரை தொழிலாளர்கள் என்கிற வரையறைக்குள் கொண்டு வந்து அனைத்து உரிமைகளையும் உத்திரவாதம் செய்!
  • ஊரகப்பணியாளர்களுக்கு வருட முழுவதும் வேலை உத்திரவாதம் வழங்கு! உலகத்தரம் வாய்ந்த பொது விநியோக (ரேசன்) திட்டத்தையும், பாதுகாப்பான, தரமான குடிநீர், சுகாதாரம், கல்விக்கூடம், பணியிடத்துக்கு அருகாமையிலேயே குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை புலம்பெயர் மற்றும் ஊரகத் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கு!

இவண்:
தொழிலாளர் உரிமைக்கான போராட்ட இயக்கம்(MASA)
தமிழக உறுப்பு அமைப்புகள்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு)
தொடர்பு எண் : 7397404242
சோசலிசத் தொழிலாளர் மையம் தொடர்பு எண் : 9940964141

அகில இந்திய உறுப்பு அமைப்புகள்:

All India Worker’s Council/ Grameen Mazdoor Union, Bihar/ Indian Centre of trade Unions (ICTU)/ Indian Federation of Trade Unions (IFTU) / IFTU (Sarwahara) / Inqlabi Mazdoor Mendra / Inqlabi Mazdoor Kendra, Punjab / Jan sangharsh Manch Hariyana / Karnataka Shramika Shakthi / Lal Jhanda Mazdoor Union (Samanvay Samiti) / Mazdoor Sahayata Samiti / Mazdoor Sahyog Kendra New Democratic Labor Front (State Coordination Committee), Tamil Nadu / Socialist Workers Centre (SWC), Tamil Nadu Struggling Workers Coordination Centre (SWCC), West Bangal / Trade Union Centre of India (TUCI)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க