விவசாயிகள் போராட்டம் | ஒடுக்கும் மோடி அரசு | தோழர் அமிர்தா ஊடகச் சந்திப்பு

போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தாவின் ஊடகச் சந்திப்பு காணொளியை இங்கே பதிவிடுகிறோம்...

விவசாயிகள் போராட்டம் | ஒடுக்கும் மோடி அரசு
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் | அமிர்தா ஊடகச் சந்திப்பு

மீண்டும் டெல்லி சலோ போராட்டம் நடத்தி, டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகள் மீது கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. இதனை கண்டித்து இன்று (22.02.2024) சென்னையில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், வெல்ஃபேர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மே 17 இயக்கம், ரெட் ஸ்டார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர்.

போராடும் விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசை கண்டித்து மக்கள் அதிகாரம், மாநிலப் பொருளாளர், தோழர் அமிர்தாவின் ஊடகச் சந்திப்பு காணொளியை இங்கே பதிவிடுகிறோம்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க