பா.ஜ.க-கும்பலை ஊருக்குள் விடாமல் விரட்டியடிக்கும் ஹரியானா;
பாசிசக் கும்பலுக்கு அடிபணிய மறுத்து எதிர்த்து நிற்கும் ஜம்மு&காஷ்மீர்

இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவு என்ன?

தேர்தல்களைக் கண்டு அஞ்சும் பா.ஜ.க. கும்பல், அரசு கட்டமைப்பின் துணையுடன் மேற்கொண்ட தகிடுத்தத்தங்கள் என்ன?

மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து; ஜம்மு&காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து;
மக்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு என்ன?

விவாதிப்போம்!

இன்று (அக்டோபர் 8) மாலை 6:00 மணிக்கு வினவு நேரலையில் சந்திப்போம்!

உங்களுடன் உரையாட இருப்பவர்கள்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.


சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க