கலைமதி
தாவூத் இப்ராஹிமின் பினாமி நிறுவனம் : பயங்கரவாதத்திற்கும் நிதியுதவி ! பாஜக-விற்கும் நிதியுதவி !
ஊர் உலகத்துக்கு தேசபக்தி பாடம் எடுக்கும் பாஜக கும்பல், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுடன் தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் நிதி பெற்றுள்ளது.
குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !
ஆசிரமத்தில் கேடுகெட்ட சம்பவங்களெல்லாம் நடக்கின்றன எனத் தெரிந்தும் தங்கள் பிள்ளைகளை அங்கு போய்ச் சேர்த்த பெற்றோரின் மடமையை என்னவென்று சொல்வது?
இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல ; இது ஒரு ஆரம்பம் !
அயோத்தி தீர்ப்பை ஒருமனதாக ஏற்று, கடந்த காலத்தை பின்னுக்குத்தள்ள வேண்டும் என தாராளவாதிகள் பேசுகின்றனர். ஆனால் இது இந்து ராஷ்டிரத்தின் முதல் படி.
பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்சநீதிமன்றமே இடித்திருக்குமா ? நீதிபதி ஏ.கே.கங்குலி
“அங்கே மசூதி இருந்தது என்பது பிரச்சினை இல்லை. அது இடிக்கப்பட்டதும் பிரச்சினை இல்லை. நாம் அனைவரும் அது இடிக்கப்படுவதைப் பார்த்தோம்” என விமர்சித்தார் நீதிபதி.
அர்பன் நக்சல்களுக்கு எதிராக சி.ஆர்.பி.எஃப். நடவடிக்கை : அமித்ஷா !
‘இந்துத்துவ அரசு’ என்ற அறிவிப்பு மட்டும் இன்னும் வெளியாகவில்லை. 'அர்பன் நக்ஸல்’களை சிறையில் தள்ளிவிட்டால் அதையும் செய்துவிடலாம் என நாக்பூர் கும்பல் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம்.
பொருளாதார நெருக்கடி : முட்டை சாப்பிட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது !
நாங்கள் அனைத்திலும் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டோம். குறைவான எண்ணெய், மசாலாக்களை உணவில் பயன்படுத்துகிறோம். சோப்பு போன்ற பிற பொருட்களையும்கூட அளவாகவே பயன்படுத்துகிறோம்
அன்றாடம் 31 விவசாயிகள் தற்கொலை : 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்ட புள்ளிவிவரம் !
விவசாயிகள் தற்கொலையில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகியவை பாஜக ஆண்ட மாநிலங்கள்.
விடுதி கட்டணம் உயர்வு : ஜே.என்.யூ மாணவர்கள் போர்க்கோலம் !
ஏழைகள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெறுவதை தடுக்க மனுவாதிகள் பலவகையில் முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றாகவே ஜேஎன்யூ பல்கலை விடுதி கட்டண உயர்வும் இருக்கிறது.
அயோத்தி தீர்ப்பு ‘நீதி’ அல்ல : இஸ்லாமிய அறிஞர்கள் கருத்து !
“கிராம பஞ்சாயத்துகளில்தான் நிலத்துக்குப் பதிலாக நிலம் வழங்குவது நடக்கும்; நாட்டின் உச்சநீதிமன்றத்தில் அல்ல. எந்த சூழ்நிலையிலும், வாஃக்புக்கு சொந்தமான நிலத்தை மாற்றிக்கொள்ள முடியாது; கொடுக்கவும் இயலாது.”
அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !
இந்த நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பில் சட்ட மீறலை நிறுவியுள்ளது, இப்போது இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இந்த முரண்பாடு வரும் காலங்களில் விவாதிக்கப்படும்.
சுருக்கப்படும் ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் !
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அக்டோபர் மாதம் வரை இந்த ஆண்டு, 2.51 கோடி குடும்பங்களுக்கு பணி மறுக்கப்பட்டுள்ள விவரத்தை வெளியிட்டுள்ளது.
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
பதவி விலகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, கண்ணனுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.
கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !
கடந்த ஆகஸ்டு 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கும்பல் வன்முறைகளை தடுக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. அதன்படி, நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.
செயல்பாட்டாளர்களை உளவு பார்த்தது யார் ? தகவல்களை வெளியிட வாட்சப் மறுப்பது ஏன் ?
உளவு பார்க்கப்பட்டது உண்மை என்பதை வாட்சப் நிறுவனமும் ஒப்புக்கொண்டாலும், யாரால் உளவுப்பார்க்கப்பட்டார்கள் என்கிற விவரத்தை வெளியிட மறுக்கிறது அந்நிறுவனம்.
வாட்சப் மூலம் செயல்பாட்டாளர்களை உளவு பார்த்த இந்திய அரசு !
இந்தியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட அதிர்ச்சித் செய்தி அம்பலமாகியுள்ளது.