Thursday, May 8, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
713 பதிவுகள் 1 மறுமொழிகள்

துடியலூர் சிறுமி பலாத்காரம் – கொலை : பாரத் சேனா கிரிமினல்களைத் தண்டிப்போம் !

பாரத்சேனா குற்றவாளிகளைத் தண்டிப்போம் ! பெண்களை சீரழிக்கும் இந்து மதவெறி அமைப்புகளை வேரறுப்போம் ! - மக்கள் அதிகாரம் அறைகூவல் !

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் !

கடந்த 30-ம் தேதி சென்னை தி.நகரிலுள்ள முத்துரங்கன் சாலையில் நடைபெற்ற, கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் - திருச்சி மாநாட்டின் விளக்கப் பொதுக்கூட்டம் பற்றிய பதிவு.

தருமபுரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கக் கூட்டத்திற்கு தடை !

இந்த கட்டமைப்பின் ஜனநாயகத்தில் ஒரு அரங்கத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு கூட பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

புதுச்சேரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

வருகிற ஏப்ரல் - 02, செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு புதுச்சேரி சுதேசி மில் எதிரில் இப்பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல, கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு, தோற்றுப்போய், ஆள அருகதையற்ற இன்றுள்ள அரசு கட்டமைப்பை அகற்றுவோம்! மக்கள் அதிகாரம் கட்டமைப்போம்! - மக்கள் அதிகாரம் அமைப்பின் அறைகூவல்.

Resist Corporate Saffron Fascism ! Trichy Conference | video

Resist Corporate Saffron Fascism Trichy Conference This is an edited video of the conference organised by Makkal Athikaram.

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

மார்ச்-30 அன்று சென்னை தி.நகர் முத்தரங்கன் சாலையில் நடைபெறும் இப்பொதுக்கூட்டத்தில் சி.பி.ஐ. சி. மகேந்திரன், தோழர் தியாகு, திராவிடர் மாணவர் கழகத்தின் பிரின்ஸ் என்னெரசு பெரியார் உள்ளிட்டோர் உரையாற்றவிருக்கின்றனர்.

பென்னாகரம் : அத்துமீறி பூட்டை உடைத்த போலீசைப் பணிய வைத்த மக்கள் !

பென்னாகரம் - கரியம்பட்டி கிராமத்தில் பூட்டை உடைத்து அத்துமீறி நுழைந்த போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதோடு தண்டத் தொகையும் விதித்திருக்கின்றனர் பொதுமக்கள்.

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் !

வருகிற மார்ச் - 30 சனிக்கிழமையன்று சென்னை, தி.நகர் - முத்தரங்கன் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

பேரறிவாளனை விடுவிக்க தாமதம் ஏன் ? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி !

ஒட்டு மொத்த தமிழகமும் அற்புதம்மாள் அவர்களின் கோரிக்கையை ஆதரித்து நிற்கும் நிலையில், பா.ஜ.க மத்திய அரசும் ஆளுநரும் தாமதம் செய்வது ஏன்?.

எதிர்த்து நில் திருச்சி மாநாடு : அறந்தாங்கியில் பிரச்சாரம் செய்த தோழர்கள் 4 பேர் கைது

போலீசின் பொய்வழக்கு, காவி கும்பலின் மிரட்டல்களையெல்லாம் எதிர்கொண்டு, மக்கள் ஆதரவோடு மாநாட்டு வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள்.

கோவில்பட்டி மக்கள் அதிகாரம் தோழர்களை நள்ளிரவில் கடத்திய போலீசு !

கோவில்பட்டியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்களை, நள்ளிரவு 1:30 மணிக்கு சுவரேறிக் குதித்து, கதவை உடைத்துச் சென்று சட்டவிரோதமாக நள்ளிரவில் கடத்திய போலீசு, காலையில் நைச்சியமாகப் பேசி மிரட்டியது

எதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் !

மக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டிற்கு போலீசு விதித்த தடையை நீக்கி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு ! அனைவரும் வருக !

எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் !

ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று மொத்த நிதியையும் உண்டியல் ஏந்தி சாதாரண மக்களிடமிருந்து திரட்டுவதற்குரிய கால அவகாசம் தற்போது எமக்கு இல்லை. மாநாட்டு நிதி தாரீர் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்

சுவரொட்டி ஒட்டியதற்காக கைது; சுவரெழுத்து எழுதியதற்காக கைது; பிரசுரம் விநியோகித்ததற்காக கைது என அரசின் அடக்குமுறை தொடர்ந்த போதிலும் ''எதிர்த்து நில்!'' என்ற முழக்கம் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது!