Thursday, August 21, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4249 பதிவுகள் 3 மறுமொழிகள்

நாடாளுமன்றத்தில் ‘பாதுகாப்பு அத்துமீறல்’: எதிர்க்கட்சிகளின் ‘பா.ஜ.க. எதிர்ப்பு’ அரசியலின் அபாயம்!

இளைஞர்கள் கைதுசெய்யப்பட்ட பிறகும், எந்த இடத்திலும் எதிர்க்கட்சிகள் மோடி ஆட்சியின் அவலமே இளைஞர்களை இவ்வாறு மாற்றியுள்ளது, நாட்டில் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது, பாசிச கும்பலுக்கு எதிராக மக்கள் கொதித்து போயுள்ளனர், பாசிஸ்டுகளின் காலம் முடிய போகிறது என்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தில் நுழைந்த ‘தீவிரவாதிகள்’ யார்? | தோழர் மருது

நாடாளுமன்றத்தில் நுழைந்த 'தீவிரவாதிகள்' யார்? | தோழர் மருது https://youtu.be/azptCRWaBPA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அண்ணாமலை நாடகம் அம்பலம் | ஸ்ரீரங்கம் கோவில் சண்டை | தோழர் மருது

அண்ணாமலை நாடகம் அம்பலம் | ஸ்ரீரங்கம் கோவில் சண்டை | தோழர் மருது https://youtu.be/5vpU2VKkKhs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது

2015 Vs 2023 அதிமுக செய்த தவறை திமுகவும் செய்தது! | தோழர் மருது https://youtu.be/txHfcbHbLiM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பா.ஜ.க. முதலமைச்சர்கள் நியமனம்: சாதி + ஆர்.எஸ்.எஸ். பின்னணி

பெரும்பாலும் அனைத்து சாதிகளிலும் முதல்வர்கள் மற்றும் சபாநாயகர்களை நிறுத்தியுள்ளதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வாக்குவங்கியை குறிவைத்துள்ளது, பா.ஜ.க. ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் கையிலெடுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு அரசியல் மூலம் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க., இந்நியமனங்கள் மூலம் அந்த அரசியலை எதிர்கொள்ள முயற்சிக்கிறது.

எண்ணூர் மக்களுக்கு நேர்ந்துவரும் கொடூரம்! | எண்ணெய் கழிவைக் கலக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

கண்ணீரில் குளிக்க வைத்தான்! | சென்னை எண்ணூரில் எண்ணெய் கழிவைக் கலக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் https://youtu.be/eZmXg1wV9TM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

காவிகளின் பிடியில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம்! தமிழக அரசே வேடிக்கை பார்க்காதே!

தந்தை பெரியாரின் போராட்டங்களை நூலாக ஆவணப்படுத்தியதும், சாதியின் பெயரால் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வியுரிமையை மறுத்த பார்ப்பனீய குலக் கல்விக்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட மெக்காலே கல்வி முறையை வரலாற்று ஆவணங்களிலிருந்து தொகுத்து எழுதியதுமே காவி கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

வேளச்சேரி: 60 அடி பள்ளத்தில் தத்தளிக்க விடப்பட்ட தொழிலாளர்கள்!

வேளச்சேரி: 60 அடி பள்ளத்தில் தத்தளிக்க விடப்பட்ட தொழிலாளர்கள்! https://youtu.be/UFB3x2t0ZkA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: மனிதம் செத்துவிட்டதா? தி.மு.க. மறைத்துவிட்டதா?

களத்திற்கு சென்ற தோழர்கள் சொன்ன அனுபவத்தின் அடிப்படையில் அடித்தட்டு உழைக்கும் மக்கள் வாழும் நொச்சிக்குப்பம், வியாசர்பாடி, பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகளில் ஆரஞ்சு நிற சீருடை அணிந்த ஒரு மாநகராட்சி ஊழியரை கூட காண முடியவில்லை. மேலும், அரசு சார்பில் படகுகளும் அனுப்பப்படவில்லை.

மிக்ஜாம் புயல் வெள்ளம்! மாணவர்களின் அர்பணிப்பு! அரசே குற்றவாளி!

மிக்ஜாம் புயல் வெள்ளம்! மாணவர்களின் அர்பணிப்பு! அரசே குற்றவாளி! https://youtu.be/ZZBZambwfWY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அருந்ததியர் இளைஞர்கள் மீது கவுண்டர் சாதிவெறியர்கள் சிறுநீர் கழித்த கொடூரம்! ஆதிக்கச்சாதிவெறியர்களின் அடாவடித்தனத்திற்கு முடிவுகட்டுவோம்!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி அச்சட்டத்தை நீக்கக் கோரி தொடர்ச்சியாக கவுண்டர் சாதிவெறியர்கள் பேசி வருகின்றனர். இதற்காக ஆதிக்கச் சாதிவெறியர்கள் “வன்கொடுமை சட்ட பொய் புகார் எதிர்ப்பு கூட்டமைப்பு” ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.

மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம்

மிக்ஜாம் புயல் பாதிப்பு: வியாசர்பாடி மக்கள் போராட்டம் https://youtu.be/vsjWxSjYBkU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

சீதாக்கா! கொள்கையை விற்று பதவி பெற்ற கதை

"முன்னொரு காலத்தில் நான் போராளியாக இருந்தேன்" என்று பெருமைப்பட்டுக் கொள்வதை அங்கீகரிப்பதா? இப்போது ஆளும் வர்க்க நிழலில் இளைப்பாரிக் கொண்டிருப்பதை எண்ணி இகழ்வதா?

மின்கட்டண உயர்வை எதிர்த்து சிறு, குறு தொழில்முனைவோர் நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தை ஆதரிப்போம்!

இந்த மின்கட்டண உயர்வுக்கு முன்பு ஒரு தொழில் நிறுவனம் தோராயமாக 1720 யூனிட் பயன்படுத்தினால் செலுத்தி வந்த கட்டணம் ரூ. 16,148. மின் கட்டண உயர்வுக்கு பின், அதே அளவு பயன்பாட்டுக்கு தற்போது ரூ. 24,234 கட்ட வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில்  தொழிலை நடத்த முடியாத அவலநிலைக்கு தொழில்முனைவோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது காங்கிரஸ் அல்ல, பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள்!

இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக சொல்லிக்கொள்ளும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள், மக்கள் பிரச்சினையில் தலையிட்டு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசக் கும்பலை களத்தில் விரட்டியடிக்க மக்கள் முழக்கங்களை எழுப்ப வேண்டும். அத்துடன் மாற்றை முன்வைத்து செயல்பட வேண்டும்.