Monday, November 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4329 பதிவுகள் 3 மறுமொழிகள்

பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி

பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்! | ஆசிரியர் உமா மகேஸ்வரி https://www.youtube.com/watch?v=nqoF0WAsip0 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாணவி சுவாதி சிங் மீது ஜே.என்.யூ நிர்வாகம் அடக்குமுறை! | தோழர் ரவி

மாணவி சுவாதி சிங் மீது ஜே.என்.யூ நிர்வாகம் அடக்குமுறை! | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=cNdqdFcACYY காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு | தோழர் வெற்றிவேல்செழியன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு | தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=Rv0jmAdFYkk காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி

கிடாரிபட்டி ஆதிக்க சாதி வெறியாட்டம்! சாதி வெறியர்களை வாழ்நாள் சிறையில் அடை! | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=WnyT3n6xdmo&t=11s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இன அழிப்புப் போர்… | காசா | கவிதை

போர்...! எப்போது குண்டு விழுமோ என்று அஞ்சியபடியே எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கிறேன் கால்கள் களைத்து இரைந்து கேட்கிறது ஓய்வை உழைக்க ஓடிய கால்களும் ஓடியாடி விளையாடிய கால்களும் உயிர் பிழைக்க ஓடியபடியே இருக்கின்றன அப்பாவின் அப்பா இறந்து போனதை அவரின் கால்தழும்புகள் தான் அடையாளமாய் தெரியப்படுத்தின அப்பா...

தேசியக்கொடியும் சாதியும் – பாகம் 1 | என் நினைவுக் குறிப்பு – 4 | கருணாகரன்

இதுவரை கோவில் திருவிழா, காதணி விழா, திருமண விழா போன்ற தனிமனிதர்களின் நிகழ்ச்சிக்காக சந்தோசங்களுக்காக மட்டும் போஸ்டர் ஒட்டிய இந்த மக்கள் முதல் முறையாக தங்களின் உரிமைக்காகவும் போஸ்டர் ஒட்ட தொடங்கினர்.

எப்படி சொல்லுவேன் குழந்தைகள் தின வாழ்த்து? | கவிதை

உடம்பில் சிறுநீர் கழிக்கப்பட்ட சிறுவனிடமா? எதற்கு சண்டை என கேட்டதற்கே வெட்டு வாங்கியவனிடமா? உலக சாதனையில் ஒவ்வொரு சொட்டா எண்ணெய் சேகரித்தவர்களிடமா ? கோவில் கருவறையில் கொல்லப்பட்ட ஆசிபாவிடுமா? இல்லை ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற காசாவிடமா? எப்படி சொல்வது இவர்களிடம் "குழந்தைகள் தின...

அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை இடிக்கும் அரசு புல்டோசர்கள்! | தோழர் மருது

அனகாபுத்தூர் மக்களின் வீடுகளை இடிக்கும் அரசு புல்டோசர்கள்! | தோழர் மருது https://www.youtube.com/watch?v=OzZwcJmCXiQ காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பெரியார் சிலை விவகாரம் | குருமூர்த்தி திமிர் பேச்சு! | தோழர் மருது

குருமூர்த்தி திமிர் பேச்சு! | பெரியார் சிலை விவகாரம் | தோழர் மருது https://youtu.be/skiAyC2pfEs காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்து – லண்டனில் 3,00,000 மக்கள் பேரணி

பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து நவம்பர் 11 அன்று லண்டனில் நடத்தப்பட்ட பேரணியில் 3,00,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 120-க்கும் மேற்பட்டோரை போலீசு கைது செய்தது. உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்காக...

எங்க மண்ணு… எங்க ஊரு… கிரானைட் எடுக்க நீ யாரு? | தோழர் ரவி

எங்க மண்ணு... எங்க ஊரு... கிரானைட் எடுக்க நீ யாரு? | தோழர் ரவி https://www.youtube.com/watch?v=RrrVxLw5dxo காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காற்று மாசு – பட்டாசு கழிவுகள் | இயற்கையை நாசம்செய்யும் தீபாவளி! | தோழர் மருது

காற்று மாசு - பட்டாசு கழிவுகள் | இயற்கையை நாசம்செய்யும் தீபாவளி! | தோழர் மருது https://www.youtube.com/watch?v=kLw3ITUrAPc காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வீடல்ல கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு | கவிதை

கூடப்படிக்கும் நண்பன் கேட்டது நீ எப்பொழுது உன் வீட்டிற்குக் கூட்டிச் செல்வாய்... நான் எப்படிப் புரியவைப்பேன்... அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று... அது வீடல்ல முழுசாக கட்டி முடிக்கப்படாத குருவிக் கூடு என்று‌‌‌... குனிந்துகூடச் செல்ல முடியாத குட்டிஜப்பான் என் வீடு... தவழ்ந்துதான் செல்லமுடியும் அந்த தாஜ்மஹாலின் உள்ளே... நம்ம ஊரு ரோடு போல வீட்டின் உள்ளே ஆங்காங்கே பள்ளங்கள்... பள்ளங்களைப் பார்வையிடும் அதிகாரிகள் போல எலிகளும் மூட்டைப் பூச்சிகளும்... எனக்கு மட்டுமே கிடைத்த...

தீபாவளி அல்ல தீராவலி | கவிதை

அந்த ஒரு நாளுக்காக அந்த வாரம் முழுவதுமே ஆரவாரம்... ஆடை கடைக்கும் ஆபரண கடைக்கும் அணிவகுக்கும் அப்பாக்கள்... விதவிதமான வெடிகளை வாங்கி குவிக்கும் வேடிக்கை அப்பாக்கள் ஒருபுறம்... அனைவரும் ஆனந்தத்தில் திளைத்திருக்க... நான் மட்டும் சிந்தனை கடலில் மூழ்கியிருந்தேன்......

வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!

தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கையோ மாதம் 23,000 டாக்கா (17,400 இந்திய ரூபாய்) வழங்கப்பட வேண்டும் என்று. ஆனால் ஷேக் ஹசீனா அரசாங்கமோ 12,500 டாக்கா (9,450 இந்திய ரூபாய்) என்ற சொற்பமான மாதாந்திர ஊதியத்தை வழங்குவதற்கான பரிந்துரையை நவம்பர் 7 அன்று முன்வைத்தது.