Monday, December 29, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4422 பதிவுகள் 3 மறுமொழிகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கு! | தோழர் மருது

தமிழ்நாடு உயர்நீதி மன்றம்னு பெயர் மாத்தணும் | தோழர் மருது https://youtu.be/ndkseEGZ7NE காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அதானியின் அயோக்கியத்தனத்தை தோலுரித்த பிரிட்டன் பத்திரிக்கை!

அதானியின் இன்னுமொரு அயோக்கியத்தனம்! பிரிட்டன் பத்திரிக்கை தோலுரிக்கிறது! இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்த நிலக்கரியை 52% அதிக விலை வைத்து இந்திய மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு சப்ளை செய்துள்ளது, அதானி நிறுவனம்! நிலக்கரி விலையால் ஏற்பட்ட...

ஆப்கானை உருக்குலைத்த நிலநடுக்கம் | படக்கட்டுரை

கடந்த அக்டோபர் 7 சனிக்கிழமையன்று, மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அடுத்தடுத்த நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், சிகிச்சை அளிப்பதில் உள்ள...

காசா மீதான இஸ்ரேலின் பயங்கரவாத தாக்குதல்: படக்கட்டுரை

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் குழுவினர் 5000 ராக்கெட்டுகளை ஏவினர். அதனையடுத்து, இஸ்ரேல் காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் அரசின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு மோடி அரசும் மேற்குலக...

காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் – மக்கள் அதிகாரம் பங்கேற்பு

காவிரி உரிமைக்காக திருவாரூரில் கடை அடைப்பு போராட்டம் - மக்கள் அதிகாரம் பங்கேற்பு https://youtu.be/bOPw8mGoWR4 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நெல்லை: தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் காஜா பீடி நிறுவனம்!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட காஜா பீடி நிறுவனம் 1960-களில் நெல்லை மேலப்பாளையத்தில் தனது கிளையை தொடங்கியது. பீடி நிறுவனமாக தொடங்கிய இந்நிறுவனம் தற்போது பல்வேறு பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாக தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது....

போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! | தோழர் ஆ.கா.சிவா

போரை உடனே நிறுத்து! பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு! தோழர் ஆ.கா.சிவா, மாநில ஒருங்கிணைப்பாளர், பு.ஜ.தொ.மு,(மாநில ஒருங்கிணைப்புக் குழு) https://www.youtube.com/watch?v=p-obOEVGhkA காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

2400-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட நிலநடுக்கப் பேரிடர்: நிரந்தரத் துயரில் ஆப்கன் மக்கள்

பட்டினிச் சாவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறுநீரகத்தை விற்கும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டனர்.இந்தச் சூழ்நிலையில் நிலநடுக்கப் பேரிடரானது தற்போதைய ஆப்கன் மக்களின் உணவுத் தேவையில் மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

அருந்ததியர் மக்களை தாக்கிய போலீசுத்துறை! அடக்குமுறையை கண்டிப்போம்! | வீடியோ

1942-ல் இருந்து இன்று வரை தங்களுக்கு வீட்டுமனை பட்ட வழங்க கோரி போராடி வருகின்றனர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாகர்கோயில் பகுதியின் அருந்ததியர் மக்கள். கடந்த அக்டோபர் 2, 2023 அன்று கருப்புக்கொடி ஏந்தி...

ஆருத்ரா மோசடி: மோடி – அண்ணாமலைக்கு செக்! | தோழர் மருது

ஆருத்ரா மோடி வழக்கு தொடர்ந்து தமிழகத்தில் பேசுபொருளாக இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு அதன் சொத்துக்களை முடக்கிவிட்டது. தற்போது துபாயில் 500 ரூபாய் சொத்துக்கள் இருப்பதை கண்டுபித்துள்ளார்கள். அடுத்து இந்த வழக்கு எப்படிப்போக்கும்? இதில்...

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான சோதனைகளைக் கண்டிப்போம்! – CDRO அறிக்கை

ஜனநாயகத்தை விரும்பும் குடிமக்கள் அனைவரும் முன்வருவதும், இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப்புவதும் அவர்களது பொறுப்புமிக்கக் கடமை என்று ஜனநாயக உரிமைகள் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு CDRO கருதுகிறது, இல்லையெனில், சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சியானது மக்களின் அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும்.

பூணூல் போட்டா பார்ப்பானா? | ஆளுநரை கிழித்த தோழர் மருது

ஆர்.என்.ரவி பூணூல் போடுகிறார் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறார். எல்லோரும் பூணூல் போட்டுகொள்ளலாம் என்று சொல்லவறாரா? இல்லை எல்லோரும் எப்போதுவேண்டுமானாலும் பார்ப்பனர்களாக ஆகலாம் என்று சொல்லவருகிறாரா? பூணூல் போட்ட உடனேயே பட்டியலின...

ஜனநாயகக் குரல்களை நசுக்குவதற்காக ஆந்திரா – தெலுங்கானாவில் நடந்துள்ள NIA-யின் சோதனைகளைக் கண்டிப்போம்!

மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தனது போரின் மூலம் அரசின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், பழங்குடியின மக்கள் அவர்களது மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்படுவதற்கு எதிராகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகவும் குரலெழுப்புவோர் மீது "ஊபா" சட்டத்தை ஏவுகிறது.  

நேரலை | மதுரை | கண்டன ஆர்ப்பாட்டம் | மறுக்கப்படும் காவிரி உரிமை

காவிரி நீர்: தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக கன்னட இன வெறியைக் கிளப்பும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை முறியடிப்போம்! தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டப் போராடுவோம்! கண்டன ஆர்ப்பாட்டம் | மதுரை | நேரலை https://www.facebook.com/vinavungal/videos/1120482835582767/ பாருங்கள்! பகிருங்கள்!!

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா

நீயூஸ் கிளிக் நிறுவனம் மீது பாசிச அடக்குமுறையை ஏவிய மோடி அரசு! | தோழர் அமிர்தா https://www.youtube.com/watch?v=Xx0Z9hO1vEU பாருங்கள்! பகிருங்கள்!!