Friday, November 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4326 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஏகாதிபத்திய போர்களினால் அகதிகளாக இடம்பெயரும் மக்கள்!

ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர் - உள்நாட்டுப் போர் - காலநிலை மாற்றங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களாகிய நாம்தான்.

டெல்லியை ‘அழகுபடுத்த’ அப்புறப்படுத்தப்படும் உழைக்கும் மக்கள்! | படக்கட்டுரை

டெல்லியில் நடக்கவிருக்கும் ஜி-20 மாநாட்டிற்காக டெல்லியை ‘புத்தம் பொலிவுடன்’ வைத்திருக்க, டெல்லி வளர்ச்சி ஆணையம் மற்றும் முனிசிபல் கார்ப்பரேஷன் தலைநகரை அழகுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறதாம்.

பாசிச மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் டிவிட்டர் சி.இ.ஓ!

"விவசாயிகளின் போராட்டம் குறித்தும் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து பதிவிடும் பத்திரிகையாளர்களின் கணக்குகளை நீக்கவும் இந்திய அரசு பலமுறை எங்களிடம் (டிவிட்டர்) கோரிக்கை வைத்தது. அதற்குப் பணியாவிட்டால் டிவிட்டரை முடக்குவோம் என்றும் அரசு மிரட்டியது" டிவிட்டரின் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டார்சி

ஒடிசா ரயில் விபத்து நிகழ்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தது –  அம்பலப்படுத்துகிறது சி.ஏ.ஜி அறிக்கை

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து ஒரிசாவில் நடைபெற்ற கோர விபத்தானது நடக்கவிருந்ததுதான் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

விஷசாராய பலிகள்: திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் | ஆர்ப்பாட்டம்

சாதாரணமான மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சினால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். பணம் வாங்கிக்கொண்டு கள்ளச்சாராயம் காய்ச்ச அனுமதிக்கும் அதிகாரிகளும் அதே குற்றத்தைத் தானே செய்கிறார்கள். அவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அந்தப் பகுதியில்...

சாராயகடை 10 இருக்கு | மக்கள் அதிகாரம் | மூடு டாஸ்மாக்கை! | ஆர்ப்பாட்டம்

5000 கடைகளைத் திறந்து வைத்து தமிழ்நாடு அரசு ஊற்றிக் கொடுப்பதானது சீர்கேடானது கேவலமானது; இதை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இந்தப் பகுதியில் சாராயக்கடைகள் 10 இருக்கின்றன ஆனால் பள்ளிக்கூடம் ஒன்று கூட...

நிலக்கரிச் சுரங்கம் தோண்ட அதானிக்கு உதவிய மோடி: அம்பலப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ்

ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும்.

ஒடிசா ரயில் விபத்து – பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிடும் காவி வானரப் படைகள்!

காலங்காலமாக பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் காட்டுவதையும், திட்டமிட்டு கலவரங்களை தூண்டுவதையும் ஒரு வழிமுறையாக கையாண்டு வருகின்றனர், காவி பாசிஸ்டுகள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர் பேச்சு | தோழர் அமிர்தா

ஆளுநர் ஆர்.என்.ரவி திமிர் பேச்சு | தோழர் அமிர்தா https://www.youtube.com/watch?v=A2BZ3Abwhxg காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா

பாசிசத்தை வீழ்த்த ஜனநாயக சக்திகளே ஒன்றுபடுவோம் வாருங்கள்! | தோழர் ஆ.கா.சிவா https://www.youtube.com/watch?v=S685QBz-1z4 காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

‘வளர்ச்சி’யின் பெயரால் குறி வைக்கப்படும் விவசாய நிலங்கள்!

தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்கள் இக்கார்ப்பரேட் சேவைக் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதும், தங்களது நியாயமான போராட்டத்திற்காக இதர உழைக்கும் மக்களின் ஆதரவைத் திரட்டுவதும் அத்தியாவசியமானதாகும்.

மாநாட்டுத் தீர்மானங்கள் | அச்சுப் பிரதி

மே 15, 2023, மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள்

ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? | தோழர் வெற்றிவேல் செழியன்

ஒடுக்கப்படும் மல்யுத்த வீரர்கள் போரட்டம் | ஜனநாயகம் எங்கே இருக்கு? தோழர் வெற்றிவேல் செழியன் ஜூன் 5-ஆம் தேதிசென்னையில் நடைபெற்ற SKM ஆர்ப்பாட்டத்தின் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்...

முசாஃபர்நகர் கலவரம்: “எனது போராட்டம் இன்னும் ஓயவில்லை!”

”நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றபோது மிகுந்த நெருக்கடிக்குள்ளானோம். எனது கணவர் வழக்குக்காக நீதிமன்றத்திற்குச் சென்றபோது பல முறை தாக்கப்பட்டிருக்கிறார். அவர் உயிருடன் திரும்பி வருவாரா என அச்சத்தில் பல நாட்கள் இருந்திருக்கிறேன்”.

புதிய நாடாளுமன்ற கட்டடம்: இந்து ராஷ்டிரத்தின் மடம்!

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங் பரிவார கும்பல் இந்தியாவின் பல்வேறு வரலாறுகளைத் திரித்து வருகிறது. கோழைகளில் வரலாறுகளையும், புராண புரட்டுகளையும் வரலாற்றுடன் இணைந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக புதிய நாடாளுமன்ற கட்டடமே இந்து...