Wednesday, August 13, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4237 பதிவுகள் 3 மறுமொழிகள்

8 மணி நேர வேலை உரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை! | தோழர் மருது | வீடியோ

தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டிலே நிறைவேற்றியுள்ளது. எட்டு மணி நேர வேலை என்ற உரிமையானது தொழிலாளி வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது. தொழில் புரட்சி தொடங்கிய காலத்திலே...

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | மே 1, 2023 | பேரணி –...

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மே 1, 2023 | பேரணி – மாநாடு கலைநிகழ்ச்சி | அனைவரும் வாரீர்!

திருமாவளவனை குறிவைத்து தாக்குவது ஏன்? | தோழர் மருது | வீடியோ

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கையை நீட்டி பேசிவிட்டார் என்று ஊடகவியலாளர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனை திருமாவளவனுக்கும் ஊடகவியலாளர்க்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை என்று பார்க்க கூடாது. சில...

சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார் – கர்பீன்ஸ்கி

தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.

தோழர் வெங்கடேசனுக்கு சிவப்பு அஞ்சலி

கடந்த கொரோனா 2019-20 காலகட்டத்தில் டாஸ்மாக்-ஐ திறக்க கூடாது என்று சொல்லி ஓச்சேரி பகுதியில் தோழர் மோகன் மற்றும் தோழர் வெங்கடேசன் ஆகிய இருவரும் பெயர் பதாகை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதற்காக ஒரு வாரகாலம் அரக்கோணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.

இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிகப்பு அலை பாடல் | வீடியோ

வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “இவங்க எல்லாம் சங்கிங்க” பாடல் காணொலி வடிவில் இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிவப்பு அலை | Red Wave Song https://www.youtube.com/watch?v=Wn7khrMnLus பாருங்கள்!...

தமிழ்நாட்டில் சாதி – மத கலவரங்களுக்கு திட்டமிடும் பாஜக! | தோழர் மருது | வீடியோ

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. அதனடிப்படையில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற பேரணியில் தற்போதையை மாவட்ட செயலாளரை தீர்த்துக்கட்ட முன்னால் மாவட்ட செயலாளர் அடியாட்களை அனுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் பேரணியை வைத்து ஒரு நபரை கொலை...

கலாசேத்ராவில் நடந்தது என்ன? | தோழர் அமிர்தா | வீடியோ

சென்னை திருவான்மியூரில் இருக்கக்கூடிய கலாசேத்ரா கல்லூரியில் நிகழ்ந்த பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை செய்தவர்களே அங்கிருக்கக்கூடிய பேராசிரியர்கள் என்ற கொடூரமான உண்மை இன்று தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய பேசு பொருளாக மாற்றப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=0K_M549LXIg காணொலியை பாருங்கள்!...

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 1 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! |...

மதுரையில் மே 1, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் - பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி - மாநாட்டை வாழ்த்தி...

பல்லை புடுங்கிய சைக்கோ போலீசு | தோழர் மருது | வீடியோ

அம்பா சமுத்திரத்தில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றிய பல்பீர் சிங் என்பவர் பலபேரின் பல்லை பிடுங்கியுள்ளார். பலரின் ஆணுருப்பை நசுக்கி சித்திரவதை செய்திருக்கிறார். இந்த பிரச்சினை வெளியே தெரிந்ததும் விசாரணையை துவங்குகிறார்கள். விசாரணை துவங்கிய பிறகுதான்...

பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு

இவ்வளவு பெரிய மக்கள் போராட்டம், கட்சிகள் இயக்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்த்து பேசிக்கொண்டிருக்கும் வேளையில் கார்ப்பரேட் சேவைதான் கட்சியின் சேவை என உறுதியாக இருக்கிறது திமுக அரசாங்கம்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு போடறாங்க | தோழர் மருது

இந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எது தேவையோ அதை செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. தூத்துக்குடி மக்கள் இன்றுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க முதல் ஆளுநர்...

சிக்கிய ஆர்.என்.ரவி – ரம்மி தடைக்கு ஒப்புதல் | தமிழ்நாடு vs ஆளுநர் | தோழர் மருது |...

பி.டி.ஆர் தியாகராஜன் ஆளுநர் மீது பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக சட்டமன்றத்தில் கூறி ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள் ஆன்லைன் ரம்மி தடை தட்டத்தில் ஆர்.என்.ரவி கையெழுத்திடுகிறார். தமிழ்நாட்டில் செல்லும் இடங்களில் எல்லாம்...

ஆட்சியை பிடிக்க கலவரம் செய்வோம்: காவிக் கும்பல்களின் பார்முலா!

கலவரங்களை அரங்கேற்றும் காவி பாசிச கும்பலே  கலவரங்களை தடுக்கும் காவலனாக பேசிவருவது அயோக்கியத்தனமானது. இதன்மூலம் பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

கேளாத செவிகள் கேட்கட்டும்!

1929 ஏப்ரல் 8 - பகத்சிங், பதுகேஷ்வர் தத் இருவரும் டெல்லி, பிரிட்டிஷ் இந்திய சட்டசபையில்  வெடிகுண்டு வீசி சரணடைந்தனர். கேளாத செவிகள் கேட்கட்டும் என்ற முழக்கத்துடன் வீசப்பட்ட வெடிகுண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்...