மணிப்பூர் கொடூரம் – கல்லூரி மாணவர்கள் ஓவியம் | கும்பகோணம்

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள்.

ணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்கள் மூர்க்கமாகப் போராடி வருகின்றனர்.

கடந்த ஜூலை 31 அன்று கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரி மாணவர்கள் ஓவியங்கள் மூலம் மணிப்பூர் கொடூரத்திற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க