2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம் | துண்டறிக்கை!

ஆர்.எஸ்.எஸ்.யையும் அதன் பரிவார கும்பல்களான பா.ஜ.க, பசு பாதுகாப்புப் படை, பஜரங்தள், அனுமன் சேனா, வி.எச்.பி. போன்ற பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்!

ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!

சுற்றிவளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

2024 நாடாளுமன்றத் தேர்தல்:
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்!

அரங்கக் கூட்டங்கள்

செப்டம்பர் 2023 | சென்னை – விருதை – திருவாரூர் – மதுரை – நெல்லை – கோவை

ம.க.இ.க | பு.மா.இ.மு | பு.ஜ.தொ.மு | மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

This slideshow requires JavaScript.

2024 நாடாளுமன்றத் தேர்தல்:
வேண்டாம் BJP வேண்டும் ஜனநாயகம்

நீட், கியூட், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்!

ஜி.எஸ்.டி.யை ரத்து செய்!

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர்.ஐ ரத்து செய்!
பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு கொடுக்காதே!

ஊபா – கருப்புச் சட்டங்களை ரத்து செய்! என்.ஐ.ஏ.வை கலைத்திடு!
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்!
சமூக செயல்பாட்டாளர்கள், இசுலாமியர்கள்,
ஈழத் தமிழ் போராளிகள் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்!

அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்!

இசுலாமியர்கள், கிறித்தவர்கள், தலித்துகள், பழங்குடி மக்கள் மீதான
அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்து!

சமையல் எரிவாயு, பெட்ரோல் – டீசல் மீதான
கார்ப்பரேட் கும்பலின் ஆதிக்கத்தைத் தடை செய்!

மீத்தேன், பரந்தூர் விமான நிலையம், எண்ணூர் துறைமுகம்,
சாகர்மாலா, பாரத்மாலா…
கடல் வளத்தையும் இயற்கை வளங்களையும் சூறையாடும்
விவசாயத்தையும் சுற்றுச் சூழலையும் அழிக்கும்
கார்ப்பரேட் திட்டங்களைத் திரும்பிப் பெறு!

ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புச் சட்டத்தை இயற்று!
மூடு டாஸ்மாக்கை!

ஈழத் தமிழ் அகதிகளை அகதி முகாம்களில் இருந்து
விடுதலை செய்! குடியுரிமை வழங்கு!

விவசாயத்தில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைத் திணிக்காதே!
மரபணு மாற்றப்பட்ட விதைகளைத் தடைசெய்!
விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் விவசாயிகளுக்கே!

தொழிலாளர் வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக்கும்
புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்!

தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமை,
எட்டுமணி நேர வேலைமுறையை நிலைநாட்டு!
ஒப்பந்தப் பணி முறையை ஒழித்துக்கட்டு!

வங்கிகள், இரயில்வே, எல்.ஐ.சி. போன்ற
பொதுத்துறைகளில் தனியார்மயத்தைத் தடுத்து நிறுத்து!

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டையும்
கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் முறியடிப்போம்!

இந்தியைத் திணிக்காதே! அனைத்து மொழிகளையும் சமத்துவமாக நடத்து!

காஷ்மீருக்கான சிறப்புரிமையை அங்கீகரி!

அனைத்து தேசிய இனங்களும் பிரிந்துசெல்லும்
உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுவோம்!
தன் விருப்பத்தின் அடிப்படையில் தேசிய இனங்கள் இணைந்த
இந்த நாட்டைக் கட்டியமைப்போம்!

ஆளுநர் முறையை ரத்து செய்!
அமலாக்கத்துறையைக் கலைத்திடு!

குவாட் கூட்டணியிலிருந்து வெளியேறு!
போர் வெறி பிடித்த ஆயுதக் குவிப்பை நிறுத்து!

பாசிசப் படையின் கொல்லைப்புற வழிகளான
அ.தி.மு.க, கமலஹாசன், குமாரசாமி, மாயாவதி
போன்றவர்களை விரட்டியடிப்போம்!

ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஐந்தாம் படையான
சீமான், பா.ம.க, புதிய தமிழகம், ஓவைசி போன்ற
சாதிவெறி, இனவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம்!

ஆர்.எஸ்.எஸ்.யையும் அதன் பரிவார கும்பல்களான
பா.ஜ.க, பசு பாதுகாப்புப் படை, பஜரங்தள், அனுமன் சேனா, வி.எச்.பி. போன்ற
பயங்கரவாத இயக்கங்களைத் தடை செய்!

பாசிஸ்டுகளுக்கு சுதந்திரத்தை வழங்குகின்ற
இந்த அரசியலமைப்பு மூலமாக பாசிசத்தை வீழ்த்த முடியாது!

மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்ற,
பாசிச சக்திகள் மீண்டெழுவதைத் தடுக்கின்ற
பாசிச எதிர்ப்பு ஜனநாயகத்தை நிலைநாட்டும்
அரசியலமைப்புக்கான மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

தற்போதுள்ள இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டு
சட்டம் இயற்றவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் கொண்ட
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அமைப்பை உருவாக்க வேண்டும்!
தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பிப் பெறும் உரிமை வேண்டும்!

இந்துராஷ்டிரத்தைத் தகர்த்து, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பதே தீர்வு!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

9791653200, 9444836642, 7397404242, 9962366321விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க