Friday, September 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4271 பதிவுகள் 3 மறுமொழிகள்

சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!

சம்மனில் சுமோட்டாவாக வழக்கு பதிவு செய்துள்ளேன் என வெட்கமே இல்லாமல் எழுதி உள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் அரசு சுவர்களிலும் பல்வேறு தனியார் சுவர்களிலும் ஏராளமான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கிறது. அங்கெல்லாம் இவர்கள் இதுவரை எதுவும் கிழித்ததாக தெரியவில்லை.

ம.க.இ.க-வின் சிவப்பு அலை பாடல் – இசை வெளியீடு நிகழ்ச்சி!

கடந்த மார்ச் 30 அன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் “சிவப்பு அலை” (Red Wave) புரட்சிகர கலைக் குழு வழங்கும் “வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு” பாடல் - இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

வீழாது தமிழ்நாடு எங்களில் கோட்டை | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | Pala Gana...

மார்ச் 30 அன்று சுற்றிவளைக்குது பாசிசப்படை வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை...

பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாகத்தான் ஜெயமோகன் சொல்வார் | தோழர் புவன் | வீடியோ

நூறு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு நானும் நடிகன் தான் நானும் கலைஞன் தான் என்று கூறுகிறார் ரஜினி. அவரது படங்களில் பணத்தை சேர்த்து வைத்தால் தூக்கமே வராது என்று கூறுவார். அப்படி ரஜினி...

காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!

பசி, பட்டினி, உணவு மற்றும் எரிப்பொருள் விலையேற்றம், வேலை பறிப்பு, ஏகாதிபத்திய போர் இதற்கெல்லாம் எதிராக மாபெரும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் உலகின் குறுக்கும் நெடுக்குமாய் உள்ள பிரான்ஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ் என உலக நாடுகள் முழுவதும் படர்ந்து வருகிறது.

நிலம் கையகப்படுத்துதல்: என்.எல்.சி-யின் அடாவடித்தனம் – பாதிப்புள்ளாகும் கடலூர் மாவட்ட மக்கள்! | வீடியோ

தொடர்ச்சியாக மக்களிடமிருந்து விளைநிலங்களை பிடிங்கிக் கொள்ளும் என்.எல்.சி நிர்வாகம் இதுவரை எந்த நிலத்திற்கும் முழு இழப்பீடு தொகையையும் வழங்கவில்லை. வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவற்றை எல்லாம்...

மோடி அரசை அம்பலப்படுத்தி பாடல் பாடும் நேஹா சிங் ரத்தோர்! | தோழர் அமிர்தா | வீடியோ

உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்படும் மக்களுக்கெதிரான  திட்டங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி  பாடல்களாக பாடி வருபவர்தான் நேஹா சிங் ரத்தோர்.

நேரலை | ஏப்ரல் 02, 2023: பு.ஜ.தொ.மு-வின் வெள்ளிவிழா!

தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியாக அணிதிரட்டுவதில் புரட்சிகரப் பாதையை நிலைநாட்டிய பு.ஜ.தொ.மு.வின் 25 ஆண்டுகள்! நிகழ்ச்சி ஏற்பாடு: வடக்கு மண்டல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செல்: 73974 04242 பாகம் - 1 (வீடியோ காண கீழே உள்ள...

ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்து 20 ஆண்டுகள் ஆகியும் 2,500-க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் ஈராக் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. தற்போது அவர்கள் கூறும் காரணமோ ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது. ஆனால், ஐ.எஸ் அமைப்பு உருவாவதற்கு காரணமே அமெரிக்கா தான் என்பது உலகறிந்த விசயம்.

ஊபா உச்சநீதிமன்ற தீர்ப்பு: பாசிச அரசுடன் கைகோர்க்கும் நீதிமன்றம்!

இனிமேல் தடைசெய்யப்பட்ட அமைப்பின் வெறும் “உறுப்பினர்” என்ற காரணத்திற்காகவே ஊபா சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்யலாம்.

நேரலை..! வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

https://www.youtube.com/watch?v=Pjor6xbgsvU சுற்றி வளைக்குது பாசிசப் படை! வீழாது தமிழ்நாடு! எங்களின் கோட்டை!

அறிவிப்பு!! கூட்டம் தொடங்கியது

கூட்டம் தொடங்கிவிட்டது.. https://www.youtube.com/watch?v=Pjor6xbgsvU

நேரலை – வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! பாடல் - இசை நிகழ்ச்சி மாலை 5 மணியளவில் வினவு யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும்..

மார்ச் 30: வீழாது தமிழ்நாடு – துவளாது போராடு | பாடல் – இசை வெளியீட்டு விழா! |...

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு வழங்கும் வீழாது தமிழ்நாடு துவளாது போராடு பாடல் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக! | சென்னை நிருபர்கள் சங்கம் - 30.03.2023 - மாலை 5.00

பாசிசத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் தொடக்கம்!

அதானியின் நிறுவன அலுவலகத்தை  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பாக மார்ச் 25 அன்று முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மகஇக, புமாஇமு, புஜதொமு, மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் கலந்துகொண்டனர்.