வினவு செய்திப் பிரிவு
சர்தார் உத்தம்சிங் திரைப்படம் : பயங்கரவாதியா ? புரட்சியாளரா ?
உத்தம் சிங் பயங்கரவாதியா? புரட்சியாளரா? 21 ஆண்டுகளுக்கு பின் ஏன் ஓ டயரை கொல்ல வேண்டும்? அதற்கான அரசியல் / சமூக / உளவியல் காரணங்கள் என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முயல்கிறது இத் திரைப்படம்.
இடமாற்றம் அறிவிப்பு : “உப்பிட்டவரை…” ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு !
ம.க.இ.க-வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மீனாட்சி மஹாலில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அனைவரும் வாரீர் !
நரிக்கு நாட்டாமை … || ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் இந்தியா !
பாரம்பரியம் சொல்லிக் கொடுத்திருக்கும் கடமை எது? “கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே..” என்பதுதான். அதாவது, உனக்கு வேலை கொடுத்த முதலாளிக்கு நன்றி விசுவாசத்துடன் இரு. உன் உழைப்புக்குரிய ஊதியத்தைக் கேட்காதே..
உப்பிட்டவரை .. ஆவணப்படம் || மதுரை திரையிடல் || அனைவரும் வாரீர்
ம.க.இ.க -வின் “உப்பிட்டவரை...” ஆவணப்படத் திரையிடல் மற்றும் கருத்துரை நிகழ்வு மதுரை மூட்டா அரங்கில் எதிர்வரும் 22-10-2021 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவிருக்கிறது. உழைப்பின் வாசனையை அறிய அனைவரும் வாரீர் !
ஒரு ஐபோனிற்காக மரணித்தல் || Dying for an iphone || நூல் விமர்சனம்
‘Dying for an iphone’ APPLE, FOXCONN AND THE LIVES OF CHINA’S WORKERS
உலகின் பொருள் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதே எங்கள் இலக்கு. இந்தியாவில் முதலீடு செய்யப்படும் மூலதனங்களுக்கு எந்தப்...
பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா
ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது.
ஆவணப்படம் : “உப்பிட்டவரை…” | ம.க.இ.க.
தூத்துக்குடி மாவட்ட உப்பளத் தொழிலாளர்களின் மீதான உழைப்பு சுரண்டல், உடல்நல பாதிப்புகள், வாழ்நிலை அவலங்களை படம்பிடித்துக் காட்டுகிறது “உப்பிட்டவரை...” - ம.க.இ.க-வின் ஆவணப்படம். பாருங்கள் - ஆதரவு தாருங்கள் !!
உப்பிட்டவரை … ஆவணப்படம் || டீசர் || வெளியீட்டு நாள் !
உப்பு சுமக்க வந்தோம் - வலிகளை சுமந்து நின்னோம்..
உப்பு கரிப்பது போல் .. எங்க வாழ்க்கை கரிக்கக் கண்டோம்..
அம்பரமா உப்பு குவிச்சோம், அந்த வானம் தொடும் வரைக்கும்..
405 கூலி கிடைக்கும், காஞ்ச வயிறு ஒட்டி நிக்கும்..
இலங்கை : இராணுவ போலீசு வன்முறைகளை எதிர்த்தல் !
ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சியாளர்கள், அவர்கள் மீது சுமத்தப்படும் கடுமையான எதிர்ப்புகளை மந்தப்படுத்த சமூக வலைத்தளங்களை தடை செய்வது அண்மைக் காலங்களில் அதிகளவில் காணக் கூடியதாக இருக்கிறது
தோழர்கள் நாராயணமூர்த்தி, சின்னப்பாவுக்கு சிவப்பஞ்சலி !!
தோழர்கள் நாராயணமூர்த்தி, சின்னப்பா போன்ற முகம் தெரியாத ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பில், குருதியில், வியர்வையில், தியாகத்தில் தான் ஒரு புரட்சிகரக் கட்சி புரட்சியை நோக்கி வளர்கிறது
உப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.
தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை படம்பிடித்துக் காட்டும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”உப்பிட்டவரை” ஆவணப்படம், விரைவில் வெளிவரவிருக்கிறது. அதன் டீசர் உங்கள் பார்வைக்கு !
நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
நீட் தேர்வு உழைக்கும் வர்க்கத்தை சார்ந்த மாணவர்களை மருத்துவ படிப்பிலிருந்து வெளியேற்றுவதோடு, பணக்கார வர்க்கத்தால் மட்டுமானதாக மருத்துவ படிப்பை மாற்றியுள்ளதை ஏ.கே.ராஜன் அறிக்கை அம்பலப்படுத்துகிறது
தாழ்த்தப்பட்டவர் என்ற வார்த்தையிலிருந்து விடுதலை ! யாருக்கான கோரிக்கை இது?
இன்றுவரை தலித் சாதிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் குறைந்து ஆண்ட பரம்பரை பெருமை பேசும் போட்டியே அதிகரித்திருக்கிறது.
பழந் தமிழரிடையே சூழலியல் விழிப்புணர்வு | வி.இ. குகநாதன்
பருவநிலை மாற்றத்தினால் ஏற்படப்போகும் மீளச் சரி செய்ய முடியாத நிலையினை எட்டி விடும் இறுதி விளிம்பில் நாம் இன்று இருக்கின்றோம், இதில் தவறுவோமாயின் எதிர்காலத் தலைமுறை நம்மைப் பற்றிப் பெருமைப்படாது.
அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !
அதிகாரத்திற்கு வந்த அசாம் பஜக முதல்வர் உடனே சர்மா, 25,455 ஏக்கர் நிலங்களை காலி செய்யும் படியான நடவடிக்கை எடுத்தார். அதில், வாழ்ந்து வருவது ஏழை வங்காள முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.