Sunday, May 11, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4033 பதிவுகள் 3 மறுமொழிகள்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : ஏழை மாணவர்களை கல்வியை விட்டு துரத்தும் சதி | CCCE

கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் ஆணைகளாகவே உள்ளது.

தில்லை நடராஜர் கோவிலை சத்திரமாக்கிய தீட்சிதர்கள் | தோழர் ராஜு உரை | காணொளி

தில்லை நடராஜர் கோவிலில் பன்னெடுங்காலமாக ஆண்டு அனுபவித்து வரும் தீட்சிதர்கள் தங்களது கல்லாவை நிரப்பிக் கொள்ள கோவிலைக் கொள்ளையடிக்கவும் திறந்துவிடத் தயங்கமாட்டார்கள்

மாணவர் கிருபாமோகன் நீக்கம் செல்லாது | உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் !

சமீபத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் கிருபாமோகன் தனது நீக்கத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தந்தை பெரியார் 141 வது பிறந்தநாள் ! தமிழகமெங்கும் கொண்டாட்டம் !

தந்தை பெரியாரின் 141 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே கிழக்கிந்தியக் கம்பெனி இந்நாட்டை வெற்றி கொள்ள உதவியது பார்ப்பன, பனியா, மார்வாரி கும்பல்தான் என்பதை வரலாற்றுரீதியாக அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை

நூல் அறிமுகம் : இயற்பியல் உலகம்

தாய்க்கொப்பான பூமியைப் பலவிதங்களிலும் சூறையாடுவதுடன் சகோதரத்துவ வான்வெளியையும் சேர்த்து விற்கிறான். பூமியில் எல்லாமே ஒன்றோடொன்று பின்னியிருப்பவை என்பதை அவன் மறந்து விட்டானோ?

மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !

"யாரை கண்டு எதிரி குலை நடுங்குகிறானோ அவரை கொண்டாடிக் கழிப்பது நமக்கு தார்மீக வலிமையும் எதிரிக்கு அச்சமும் தரும். அப்படியான பெரும் நெருப்பு தந்தை பெரியார்"

வங்கதேசத்தில் தொடரும் ரோஹிங்கிய மக்களின் அகதி வாழ்க்கை !

அக்பர் அலி தனது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல விரும்புகிறார். ஆனால், மியான்மர் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட அவரது மகள் திரும்பி செல்வோம் என்ற செய்தியை கூறினாலே அதிர்ச்சியடைகிறார்.

நூல் அறிமுகம் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்

தூக்கு மரத்தின் நிழலில் நின்றபோதும் பதற்றப்படாமல் அழுத்தந்திருத்தமாகத் தன் வாதங்களை அவர் முன்வைப்பது படிப்பவர் கருத்தைக் கவரும்...

புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே ரேசன் அட்டை என்பது போல கல்வியிலும் மொழி பண்பாட்டுப் பன்மைகளை மறுக்கிறது, ஒடுக்குகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை.
Forest-fire

அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர்.
mohenjo-daro-Indus-Valley-Civilization-Slider

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

“இந்தியாவின் நாகரிகம் வேத நாகரிகமே” என நிறுவ முயலும் இந்துத்துவ கும்பலுக்கு, தற்போது வெளியாகியுள்ள சிந்து சமவெளி மக்களின் மரபணு சோதனைகள் செவிட்டிலறைந்தாற் போல் பதிலளிக்கின்றன.

நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள்.

மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !

காவி இருள் நம்மை விழுங்கவரும் இச்சூழலில் பெரியாரின் சுடரொளியை கையில் ஏந்துவோம்! வரும் 15.09.2019 அன்று நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள் !!

மலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம் | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

மலையக மக்கள் 200 வருடங்களாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் ஆவர். இன்றளவும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.