Wednesday, May 14, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4037 பதிவுகள் 3 மறுமொழிகள்

மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

மத்திய மாநில அரசுகள் அறிவிக்கும் கடன் தள்ளுபடித் திட்டங்கள் பெரும்பாலும் வறட்சியின் போது அறிவிக்கப்படுவதில்லை, தேர்தலுக்காகவே அறிவிக்கப்படுகிறது.

தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

கார்பரேட் மற்றும் இந்துத்துவத்தின் கூட்டு சதியே தேசிய கல்விக் கொள்கை, எனவே அந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் !

நூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்

சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறது இச்சிறுநூல்.

அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

சூப்பர் ஹிட் சினிமா, கதாநாயகனை கொண்டாடும் சமூகம்... இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, அர்ஜுன் ரெட்டிபோல ஒரு கணவன் அல்லது காதலனுடன் ஒரு பெண் வாழ நேர்ந்தால் எப்படியிருக்கும் என யாரேனும் சிந்தித்ததுண்டா ?

அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

பழங்குடிகள் இந்த மலையில் தங்கள் தெய்வம் வசித்து வருவதாக நம்புகிறார்கள். "அரசுக்கு இது ஒரு இரும்புத்தாது மலை எண் 13. ஆனால் இது எங்களுக்கு வாழ்விடம்." என்று பழங்குடிகள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு !

இன்றும் மழை பெய்யலாம் என்ற செய்தி, கடும் தண்ணீர் பஞ்சத்தில் வதைபடும் சென்னை வாசிகளுக்கு ஒரு நற்செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம்

மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் பழங்கால இந்திய சமூகத்திற்கும் கிரேக்க சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளை இச்சிறு நூலில் ஆராய்கிறார்.

பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !

ஆவணங்கள் இருக்கிறது, சட்டங்கள் இருக்கிறது. இருந்தும் என்ன பயன்? வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த பெண்கள், குடும்பப் பாரம் போக்க ஆலைக்கு வந்தால், அங்கேயும் நரகவேதனைகள்தான்.

எட்டே ஆண்டுகளில் சீனாவை வீழ்த்தவிருக்கும் இந்தியா !

2019-ம் ஆண்டில் இந்திய மக்கள் 1.37 பில்லியனாகவும் சீனாவின் மக்கள் தொகை 1.43 பில்லியனாகவும் உள்ள நிலையில் 2027-ம் ஆண்டு சீனாவை இந்தியா முந்தும் என்கிறது, ஐ.நா. சபை வெளியிட்டுள்ள புதிய அறிக்கை.

தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று (20-06-2019) மாலை 5.30 மணிக்கு, சென்னை-பெரியார் திடல், அன்னை நாகம்மையார் அரங்கத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

ஒரு வரிச் செய்திகள் – 19/06/2019

டாஸ்மாக் பாரில் எலிக்கறி ... அமைச்சர் வேலுமணியின் தெர்மோகோல் மாடல் தண்ணீர் திட்டம் ... நிம்மியும் ஜெய்சங்கரும் ஜே.என்.யூ. நண்பர்களாம் ... உள்ளிட்ட செய்திகள் !

நூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்

கல்வித்துறை அவலங்கள் என்ற தலைப்பில் சாவித்திரி கண்ணன் எழுதிய இந்நூல், ஏப்ரல் 2005 -ம் ஆண்டு முதல்பதிப்பாக வெளியானது. இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

ஒரு வரிச் செய்திகள் – 17/06/2019

தமிழக அரசின் அபராத வசூல், பீகார் மூளைக் காய்ச்சல் நோய் பரவல், சென்னை குடிநீர் பஞ்சம், இசுரேல் அதிபர் மனைவியின் ஆடம்பரம், மோடியிடம் விவசாயி தற்கொலை மனு...

அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

தேசியக் கல்விக் கொள்கை - 2019 எந்தெந்த வகையில் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் புறக்கணித்துள்ளது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.

ஒரு வரிச் செய்திகள் – 12/06/2019

உத்திர பிரதேச பத்திரிக்கையாளர் மீது தாக்குதல், அ.தி.மு.க உட்கட்சி தகராறு, டம்மி அமைச்சர்கள் நடிகர் கருணாஸ் விமர்சனம், தமிழிசை சவுந்திரராஜன்... இன்னும் பல குறுஞ்செய்திகள்.