Monday, August 25, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4253 பதிவுகள் 3 மறுமொழிகள்

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் நீலகிரி தேயிலை விவசாயிகள்

”ஜனநாயக நாட்டில் தேர்தலைப் புறக்கணிப்பது நியாயமா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. அப்படியென்றால், ஜனநாயக நாட்டில் விவசாயிகளை சாகடிப்பது மட்டும் நியாயமா?” என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது

பாஜக-வை வீழ்த்த இதை செய்திடுக! | தோழர் மருது https://youtu.be/Jn98D-bp3WM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மோடி ஆட்சி – உழைக்கும் மக்களுக்கு இருண்ட காலம்! | தோழர் வெற்றிவேல் செழியன்

மோடி ஆட்சி - உழைக்கும் மக்களுக்கு இருண்ட காலம்! | தோழர் வெற்றிவேல் செழியன் https://youtu.be/WhnSKNCL-Xo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பீமா கோரேகான் பொய் வழக்கில் சோமா சென்னுக்கு ஜாமீன்

சோமா சென் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற தடை; அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும், சென் தனது செல்ஃபோனில் GPS அம்சத்தை ON செய்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரது செல்ஃபோனை விசாரணை அதிகாரியின் சாதனத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.

மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் உனக்கு பிஞ்ச செருப்பா? | தோழர் மருது

மாபெரும் இந்தி எதிர்ப்பு போராட்டம் உனக்கு பிஞ்ச செருப்பா? | தோழர் மருது https://youtu.be/L65t1b2_PH8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அல்-குத்ஸ் தினத்தன்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணிகள்

அல்-குத்ஸ் தினம் பாலஸ்தீனத்திற்கான ஆதரவையும், தற்போதைய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் ஒரு சர்வதேச தினமாகும். ஈரான், மலேசியா, இந்தோனேசியா, ஈராக் மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒன்று கூடினர்.

பா.ஜ.க தான் மக்களின் முதல் எதிரி | எம்.யாகூப் | தோழர் அமிர்தா

பா.ஜ.க தான் மக்களின் முதல் எதிரி | எம்.யாகூப் | தோழர் அமிர்தா https://youtu.be/PBJySeXfSXI காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ஊட்டச்சத்து குறைபாட்டால் பரிதவிக்கும் ஆப்கான் குழந்தைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 10 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும் 45 சதவீதம் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல் தந்தி டிவி | தோழர் அமிர்தா

ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல் தந்தி டிவி | தோழர் அமிர்தா https://youtu.be/nAgKyB6nkV0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

உணவுப் பொருள்கள் விநியோகம் செய்பவர்களை அச்சுறுத்துவதற்காகவே இஸ்ரேல் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. டபிள்யு.சி.கே அறக்கட்டளையின் அறிக்கை இதை அம்பலப்படுத்துகிறது.

ஏப்ரல் 7, ஏப்ரல் 9 விவசாயிகள் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

போராட்டங்கள் மட்டுமே தங்களுக்கு விடிவைத் தரும் என்பதை விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். எந்த வாக்குறுதிகளுக்கும் அவர்கள் மயங்கவில்லை. அடக்குமுறைகள் எதற்கும் அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கவுமில்லை.

நெதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலிய மக்கள் போராட்டம்

"எங்களுடைய குடும்பத்தினரை மீட்டு கொண்டுவரும் வரை இந்த வாரம் முழுவதும்  ஒவ்வொரு இரவிலும் தெருக்களில் இறங்குவோம்” என்று போராடும் மக்கள் கூறியுள்ளனர்.

ஊழல்வாதிகளை சலவை செய்யும் மோடி வாஷிங் மெஷின்

எதிர்க்கட்சியினர் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் ஆளும் பாஜவிலோ அல்லது அதனுடைய கூட்டணிக்கட்சிகளிலோ இணையுமாறு மிரட்டப்படுகிறார்கள்.

ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்) | நூல் மதிப்புரை

கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன

இளையராஜா | கம்யூனிசம் முதல் மோடி வரை

இளையராஜா |கம்யூனிசம் முதல் மோடி வரை https://youtu.be/WT61S5f1_MU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube