Friday, August 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4250 பதிவுகள் 3 மறுமொழிகள்

பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப்புற கடைகளும் மூடப்படுகின்றன. பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து, விவசாயம், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணிகள், கிராமப்புற தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவன பணிகளும் நிறுத்தப்படுகின்றன.

அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும் – நூல் வெளியீடு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

”அரசுப் பள்ளிகளின் கல்வி சிக்கல்களும் தீர்வுகளும்” என்ற தலைப்பில் ஊடகச் சந்திப்பு - நூல் வெளியீடு - கலந்தாய்வுக் கூட்டம் மக்கள் கல்விக் கூட்டியக்கம் சார்பில் நாளை (17.2.24) ஒரு நாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. இடம் - பத்திரிகையாளர் சங்கம், சேப்பாக்கம், சென்னை. அனைவரும் வாரீர்!

கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ரூ 14 லட்சம் கோடி விவசாயிகளுக்கு பட்டை நாமம் | தோழர் அமிர்தா

கார்ப்பரேட் கடன் தள்ளுபடி ரூ 14 லட்சம் கோடி விவசாயிகளுக்கு பட்டை நாமம் | தோழர் அமிர்தா https://youtu.be/V81FVLQWTW0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாசிச மோடி கும்பலை பணியவைக்கும்வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது

மோடி அரசின் இந்த ஒடுக்குமுறைகள் எல்லாம் விவசாயிகளை தடுத்துவிட போவதில்லை. நாளுக்கு நாள் போராடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் போராட்டத்தின் வீரியமும் அதிகரித்துகொண்டு தான் சென்று கொண்டிருக்கிறது.

காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்…

காதலும் உழைப்பும்தான் மனித குலத்தின் ஆதாரவேர்கள்... ஆம் தோழர்களே காதல்தான் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது... நுகர்வு கலாச்சாரத்தில் சிக்கி தவிக்கும் காதலை மீட்டெடுக்க வேண்டிய தருணம் இது. எது காதல் ஆண் பெண் மீதும் பெண்...

தேர்தல் மோசடி என்பது பா.ஜ.க கையாளும் ஒரு வழிமுறை மட்டுமே

சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவாரங்களான விஷ்வ இந்து பரிஷத் (VHP), அகில பாரத்திய வித்யார்தி பரிஷத் (ABVP ), இந்து முன்னணி, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளின் மூலம் தான் பா.ஜ.க சென்றடைந்துகொண்டிருக்கிறது.

விவசாயிகள் போராட்டமும் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாதமும்

மோடி-அமித்ஷா கும்பலுக்கு எதிராக ஒன்றிணைவதாகக் கூறிக்கொள்ளும் எதிர்க்கட்சிகள், விவசாயிகள், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களை ஆதரித்து அவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி-அமித்ஷா கும்பல் உருவாக்கியுள்ள, “பொம்மை” நாடாளுமன்றத்தில் வாதப் “போரில்” ஈடுபட்டு தங்களது எதிர்ப்பைக் காட்டுவதாக நாடகமாடுகின்றனர்.

பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன்

பிப்.13: டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்போம்! | தோழர் வெற்றிவேல்செழியன் https://youtu.be/kHkcHo6tRzY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தமிழ்நாட்டில் தொடரும் சாதி – தீண்டாமை கொடுமைகள்

நாங்குநேரி, மேல்பாதி, வேங்கைவயல் மற்றும் சமீப காலங்களில் நடந்த இதுபோன்ற சாதிய வன்கொடுமைகளை இந்த மாநிலத்தில் மேல் விழுந்த சில "கருப்பு புள்ளிகள்" என்று ஒதுக்கிவிட முடியாது. இவற்றையெல்லாம்  பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட  வன்முறையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.

மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!

2022-23 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதியை பாதியக குறைத்தது பாசிச மோடி - நிம்மி கும்பல். இதுபோன்று பல்வேறு வழிமுறைகளில் வேளாண் துறையை அதானி - அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு படையல் வைப்பதற்கு நயவஞ்சகமாக முயன்று வருகிறது மோடி அரசு.

மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!

விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறை செலுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது, பாசிச மோடி அரசு.

மீண்டும் தில்லியில் விவசாயிகள் போராட்டம் – பாசிசத்தை வீழ்த்துவதற்கான பாதை இதுதான்!

பாசிச மோடி அரசின் சதித்தனங்களை போராடும் விவசாயிகள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர். தேர்தலை எதிர்பார்க்காமல், இந்த அரசுக் கட்டமைப்புக்கு வெளியே எழுச்சிகரமான, விடாப்பிடியான போராட்டங்கள் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளனர்.

உத்தராகண்ட்: முஸ்லீம்கள் மீது ஏவப்படும் அரச பயங்கரவாதம்

"போலீசு இரவிலும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. நாங்கள் வீட்டில் அச்சத்துடன் இருக்கிறோம். இது நிறுத்தப்பட வேண்டும்" என்று மக்கள் தங்கள் பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்

தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.

ரஃபா நகரின் மீதான தாக்குதல்: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்

பாசிச யூத இனவெறி இஸ்ரேல் அரசு காசா பகுதியில் தனது இனப்படுகொலை நடவடிக்கையைத் தொடங்கிய போது பாலஸ்தீன மக்களை தெற்கு காசாவில் அமைந்துள்ள ரஃபா நகரிற்குச் செல்லுமாறு அச்சுறுத்தியது. தற்போது ராபா நகரில்...