Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4647 பதிவுகள் 3 மறுமொழிகள்

கென்யாவில் புதிய அமைச்சரவை: அதிபரின் நாடகத்தை நிராகரித்த மக்கள்

அதிபர் ரூடோவின் நாடகத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

கர்நாடகா: 14 மணிநேர வேலை சட்டத்துக்கு எதிராக ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க-வின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு பா.ஜ.க-வின் கார்ப்பரேட் சேவையை தானும் தொடர்கிறது காங்கிரஸ். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பெரும்பான்மை தொழிலாளர்களை சுரண்டலுக்கு தள்ளும் மக்கள்விரோதச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த துடிக்கிறது.

விசாகப்பட்டினம் உருக்கு ஆலை தனியார்மயமாக்கலை எதிர்த்து அரசின் முன்னாள் செயலாளர் கடிதம்

அரசின் முன்னாள் செயலாளரான இ.ஏ.எஸ்.சர்மா தனது கடிதத்தில் “ஆர்.ஐ.என்.எல். போன்ற ஒன்றிய பொதுத்துறை உருக்கு ஆலையை மீண்டும் உருவாக்குவது, குஜராத்தில் அமைந்துள்ள லாபம் ஈட்டும் அமெரிக்க நிறுவனமான மைக்ரானுக்கு ரூ.13,000 கோடி மானியம் வழங்குவதை விட தேச நலனை உயர்த்தும்” என்று கூறியுள்ளார்.

மோடியின் குஜராத் மாடலை அம்பலப்படுத்தும் நிதி ஆயோக் அறிக்கை

2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் அறிக்கையின்படி, மாநில வாரியான தரவரிசையில் குஜராத் பசி குறியீட்டில் 25-வது இடத்தில் உள்ளது.

வினேஷ் போகத்: மோடி கும்பலின் முகத்திரையைக் கிழித்த வீரமங்கை | இணைய போஸ்டர்கள்

வினேஷ் போகத்: மோடி கும்பலின் முகத்திரையைக் கிழித்த வீரமங்கை *** *** *** *** *** *** *** *** சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பிரிட்டன்: புலம்பெயர்ந்தோரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபடும் தீவிர வலதுசாரிகள்

பிரிட்டனில் நடந்த கொலைகளுக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் காரணம் என்று  இணையதளத்தில் பொய் செய்திகளைப் பரப்பி பல இடங்களில் கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர் தீவிர வலதுசாரிகள்

முதுகலை நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு: மாணவர்களை மன அழுத்தத்திற்குத் தள்ளும் பாசிச மோடி அரசு

தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட மையங்கள் வெகு தொலைவில் இருப்பதாக மாணவர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

பரந்தூர் பறக்கிறது! | கவிதை

பரந்தூர் பறக்கிறது! விமான நிலையம் வருவதற்கு முன்பே பரந்தூர் பறக்கிறது.. ஆந்திராவை நோக்கி! தடுப்பதற்கு தமிழ்நாடு முன் வரவில்லை! இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு இரக்கமில்லாமல் அகதியைப் போல அகற்றப்படுகிறார்கள்! இல்லையில்லை.. திராவிட மாடல் அரசால் அழிக்கப்படுகிறார்கள்! ஊடகங்கள் ஊடுருவி கேள்வி கேட்பதற்கு பதில் தாலாட்டு பாடுகிறது திராவிட மாடலுக்கு! பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் திராவிட மாடலுக்கு...

இன்ஃபோசிஸ் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: மோடி-நிர்மலா கும்பலின் மற்றுமொரு பித்தலாட்டம்!

கர்நாடக காங்கிரஸ் அரசாங்கமானது இன்போசிஸ் மீதான வழக்கை திரும்பப் பெற்றதானது, எந்த அளவிற்கு கார்ப்பரேட் சேவையில் ஒற்றைக்கொள்கையுடன் ஆளும் வர்க்கக் கட்சிகள் இருக்கின்றன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!

பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்! https://youtu.be/fpeAA9uJgms காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வீணாகும் காவிரி நீர்: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகள் உடனே தேவை

கொள்ளிடம் தடுப்பணை விவகாரத்தை கண்டும் காணாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருவதை கவனித்துப் பார்த்தால், காவிரி டெல்டா பகுதியை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக மாற்றிடும் கார்ப்பரேட் திட்டங்களுக்கு தமிழ்நாடு ஆளும் கட்சிகள் துணை நின்று வருகின்றனவோ என்கிற ஐயம் இயல்பாகவே எழுகிறது.

பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!

“எங்கள் ஊரை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம். போலீசு துணை எங்கள் ஊருக்கு தேவை இல்லை” என்று போலீசை மக்கள் வெளியேற்றினர்.

பாட்டாளி வர்க்க ஆசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | ஆகஸ்ட் 5

பாட்டாளி வர்க்க ஆசான் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | ஆகஸ்ட் 5 சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி அட்டூழியத்தில் ஈடுபடும் இலங்கைக் கடற்படை

ஒக்கி புயலில் மாட்டிக் கொண்டு நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றாமல் சாகவிட்ட பாசிச மோடி அரசு, தற்போதும் தனது இந்திய கடற்படையை கொண்டு காணாமல் போன மீனவர் ராமச்சந்திரனை தேடுவதாக எந்த அறிவிப்பையும் இதுவரை செய்யவில்லை.

இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டில் மேகவெடிப்பு: மக்களைப் பற்றிக் கவலைப்படாத மோடி அரசு

இமாச்சலில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி, இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்படுவதும், அடுக்குமாடி கட்டிடங்கள் சரிந்து விழுவதும் போன்ற காட்சிகள் மனதைப் பதற வைக்கின்றன.