ஆகாஷ் படுகொலை: 100 நாட்களாக தொடரும் போராட்டம் | தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு!

ஆகாஷ் படுகொலைக்கு நீதி கேட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர். இது ஆகாஷின் படுகொலைக்கு வலுவான எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்தது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஆகாஷ் டெலிசனை கொட்டடிப் படுகொலை செய்த 16 போலீசு குற்றவாளிகளை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அவரது உடலை வாங்க மறுத்து 100 நாட்களாக போராடி வருகின்றனர். அப்போராட்டத்தின் நூறாவது நாளான இன்று (15.06.2026) ஆகாஷ் படுகொலைக்கு நீதி கேட்டு மக்கள் அதிகாரக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்தனர். இது ஆகாஷின் படுகொலைக்கு வலுவான எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்தது. இப்போராட்டம் தொடர்பாக பிற ஊடகங்களில் வெளியான காணொளிகளை பதிவிடுகிறோம்.

***

***

***

***

காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க