Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4647 பதிவுகள் 3 மறுமொழிகள்

முகம்மது ஆஷிக் ஆணவப்படுகொலை நமக்கு உணர்த்துவது என்ன?

ஆதிக்கச் சாதி சங்கங்களில் மட்டுமின்றி, பட்டியல் சாதி சங்கங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவி வேலை செய்துவருகிறது. ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனிய பாசிச சித்தாந்தத்திற்கேற்ப பட்டியல் சாதிச் சங்கங்களை செயல்பட வைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது.

அதானிக்காக சட்டவிதிகளை திருத்திய மோடி அரசு

இந்தியாவிலேயே, உற்பத்தி செய்யப்படும் நூறு சதவிகித மின்சாரத்தையும் அண்டை நாட்டிற்கு ஏற்றுமதி செய்வது அதானிக்கு சொந்தமான கோட்டா ஆலை மட்டுமே என்ற சூழலில் இத்திருத்தம் முழுக்க முழுக்க அதானியின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.

ஆகஸ்ட் 17 | கலந்தாய்வரங்கம் – நூல் வெளியீடு | மாணவர்களிடையே பிரச்சாரம் | புமாஇமு

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் - தீர்வுகள் மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதி அன்று மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பாக மாணவர் அமைப்புகளை இணைத்து...

ஆகஸ்டு – 15 சுதந்திரம் யாருக்கு? | இணைய போஸ்டர்கள்

ஆகஸ்டு - 15 சுதந்திரம் யாருக்கு? | இணைய போஸ்டர்கள்   000 000 பகிருங்கள்!!

78 வது ‘சுதந்திர’ தினம்: இந்தியா சுதந்திரத்திற்காக அழுகிறது!

வெறுப்பு மற்றும் வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, திருட்டு மற்றும் ஊழலில் இருந்து உண்மையான சுதந்திரத்திற்காக மக்கள் ஏங்குகிறார்கள்.

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் – தீர்வுகள் | கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு

கல்வித் தளங்களில் மாணவர்களின் பிரச்சினைகள் - தீர்வுகள் | மாநில அளவிலான மாணவர்கள் கலந்தாய்வரங்கம் மற்றும் நூல் வெளியீடு | தேதி : 17.08.2024 - சனிக்கிழமை | நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை | இடம் : சென்னை நிருபர்கள் சங்கம் (Reporters' Guild) சேப்பாக்கம், சென்னை-5.

கல்லூரி பாடத்தில் ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களைக் கட்டாயமாக்கிய ம.பி. அரசு!

பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் காவி பயங்கரவாதிகள் எழுதிய புத்தகங்களை மாணவர்களின் பாடத்திட்டத்தில் திணிக்கும் முயற்சியானது மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்-கான அடியாள் படையாக மாற்றும் பேரபாயம் மிக்கதாகும்

சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்

தொழில்நுட்ப பணிநீக்கங்களைக் கண்காணித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் layoffs.fyi என்ற இணையதளத்தின் கூற்றுப்படி, 2024-இல் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்

நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை (ஆகஸ்ட் 12) ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று (ஆகஸ்ட் 13) அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்திகள் வெளியானதையடுத்து, இந்துத்துவ குண்டர்கள் இந்திய முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம் போன்ற சாதிவெறி திரைப்படங்களைத் தடை செய்!

சமூகத்தில் அமைதியை சீர்குலைத்து சாதி வெறியூட்டும் விதமாக படங்களை எடுக்கும் ரஞ்சித், மோகன்ஜி போன்றவர்களை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் பின்னணியை அடிப்படையாக வைத்து, வெளிநாட்டு சதி என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்திகளை வெளியிடுகிறது என்றும் அவதூறுகளை அள்ளி வீசுவதன் மூலம் அதானி குழுமமும் பா.ஜ.க. கும்பலும் தங்களின் மோசடிகளை மறைக்க முயல்கின்றனர்.

உலகெங்கிலும் ஐ.டி துறையில் ஆட்குறைப்பு: அம்பலப்படுத்தும் அமெரிக்க இணையதளம்

2024 ஆம் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மட்டும், உலக அளவில் ஐ.டி துறையில் முக்கிய நிறுவனங்களாக பேசப்படுகின்ற 333 நிறுவனங்களில் மட்டும் 98,834 ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

பொட்டலூரணி: மக்கள் போராட்டத்தை ஆதரித்த தமிழாசிரியர் சங்கரநாராயணனுக்கு பணியிட மாறுதல் ஆணை

தமிழ்நாட்டரசே பொதுமக்களின் போராட்டத்தினை காரணம் காட்டி ஆசிரியர் சங்கரநாராயணன் அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிடு!

பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | துண்டறிக்கை

"பாசிச மோடியே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு" என்று வீதியில் இறங்குவோம்!