புதிய ஜனநாயகம்
அதானியே நமோ நமஹா!
போதைப் பொருட்கள் கடத்திவரும்போது மாட்டிக்கொண்ட எடுபிடிகள் சிலரைக் கைதுசெய்துவிட்டு, அதானியைக் காப்பாற்றுவதற்கு ‘விசாரணை’ நாடகமாடுகிறார்கள்.
நூல் அறிமுகம்: ஆர்.எஸ்.எஸ். ஆழமும் அகலமும்
பாசிசத்திற்கு எதிராக களத்தில் நிற்கிற ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர சக்திகள் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான கருத்தியல் பிரச்சாரத்திற்கு இந்நூல் பயன்படும்.
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2023 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
‘சோசலிச’, ‘ஜனநாயக’ முகமூடிகளின் துரோகத்தில் செழித்துவளரும் பாசிச சக்திகள்!
கார்ப்பரேட் நலன் சார்ந்த கொள்கைகள்தான் மக்களது வாழ்வாதார பறிப்புக்கு காரணம் என்பதை மறைத்து இன, தேச, மத, நிறவெறிகளைத் தூண்டி மீண்டும் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வரத் துடிக்கின்றனர் பாசிஸ்டுகள்.
சிறிதெனினும், சிவப்பு இவர்களை அச்சுறுத்துகிறது!
தம்மால் வீழ்த்தப்பட்டதாகவும், இல்லாது ஒழிந்துவிட்டதாகவும் சொல்கின்ற கம்யூனிசத்தை - சிவப்பை - பார்த்து இவர்கள் இன்றளவும் பயப்படுவதை எப்படி புரிந்து கொள்வது? ஏனெனில் சிகப்பு சாகவில்லை என்பது இந்த ஏகாதிபத்திய பிணங்களுக்குத் தெரியும்.
பாசிஸ்டுகளின் பிரச்சார பீரங்கியாகும் ‘டிவிட்டர் 2.0’!
வெள்ளை நிறவெறியனும் பழமைவாதியுமான எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றியிருப்பதால், இனி தங்களது கருத்துகளை தடையின்றி பரப்புவதற்கு ஒரு பிரச்சார பீரங்கி கிடைத்துள்ளதாக பல வண்ணப் பாசிஸ்டுகளும் பூரிப்படைகிறார்கள்.
டெல்லி கொலை வழக்கு: மனித விழுமியங்களைத் தின்னும் மறுகாலனியாக்கம்!
விழுமியங்கள் அற்ற சமுதாயத்தை மறுகாலனியாக்கப் பண்பாடு உருவாக்குகிறது. இதன் பொருள், மனித விழுமியங்கள் அற்றுப்போவது மட்டுமல்ல, விலங்கினங்களுக்கே இல்லாத ஒரு கொடூர மனவியல் நோயாளிகளாக புதிய இளந்தலைமுறையினர் மாற்றப்படுகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!
வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவது ஆகியவைதான் சங்கப் பரிவாரக் கும்பலின் உடனடி நோக்கங்களாகும்.
ரிஷி சுனக்: பாசிசத்தின் வீரிய ஒட்டுரகம்!
கன்சர்வேட்டிவ் கட்சியில் இருக்கும் பலரில் ரிஷி ஏன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், ஏனெனில் ரிஷி இங்கிலாந்தின் பழமைவாதமும் இந்திய சனாதனமும் கலந்த ஒட்டுரக பாசிச அவதாரம்; எனவேதான் ரிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோழர் ஸ்டாலின்: முதலாளித்துவத்தின் கொடுங்கனவு!
மக்கள் அடித்தளம் கொண்ட போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டியமைப்பதன் மூலம் திரிபுவாதத்தின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பாதையில் உறுதியோடு பயணிக்க தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் உறுதியேற்போம்!
அறுந்து விழுந்த மோர்பி பாலம்: விபத்தல்ல, குஜராத் மாடலின் படுகொலை!
குஜராத் மாடலானது குஜராத்தி-மார்வாடி-படேல்-பனியா போன்ற வடநாட்டு ஆதிக்கச் சாதிகளைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சொர்க்கம், உழைக்கும் மக்களுக்கோ சவக்குழி என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தியிருக்கிறது.
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | மின்னிதழ்
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.
போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…
1984 போபால் படுகொலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம், மூச்சுக்காற்று முழுவதும் நச்சுக்காற்றாகவும், முழுநகரமும் சவக்கிடங்காகவும் மாறிய அந்த நாள்ளிரவு... நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்.
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | அச்சு இதழ்
புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25
போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்
டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண் பார்வை பறிபோனது.














