சரண்
இந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் !
இந்தோனேசியாவில் தொழிலாளர் நலச் சட்ட திருத்தத்தை எதிர்த்து அந்நாட்டு மாணவர்களும் தொழிலாளர்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
பார்ப்பன ஆணாதிக்க சமூகம், தனது சாதிய ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாக பாலியல் வன்முறையைப் பயன்படுத்துவதன் வெளிப்பாடுதான் தலித் இளம்பெண்கள் உள்ளக்கப்படும் இத்தகைய பாலியல் வன்கொலைகள் !
தமிழகத்தை கலவரக் காடாக்கிய இந்து முன்னணி ராமகோபாலன் மரணம் !
இந்து மதவெறி கலவரங்களுக்கு தமிழகத்தில் வித்திட்ட இந்து முன்னணியின் நிறுவனர் இராம கோபாலன், மக்கள் மன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னரே நிரந்தர பெயிலில் தப்பிச் சென்றுள்ளார்.
சோற்றில் மண்ணள்ளிப் போட வருகிறது அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா !
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டத்தை தடுக்கத் தவறுவதன் மூலம், இச்சட்டத்தினால் ஏற்படவிருக்கும் விலைவாசி உயர்வின் விளைவாக ஏற்படவிருக்கும் பசி பட்டினியால் உழைக்கும் மக்கள் மரணிப்பதை காணவிருக்கிறோம் !
மாணவர்களைக் காவு வாங்கும் இணையவழிக் கல்வி !
ஆன்லைன் கல்வி என்ற பெயரில் தனியார் கல்விக் கொள்ளையை தடையில்லாமல் அனுமதித்திருக்கும் மோடி அரசு, இணைய வசதி பெற இயலாத ஏழை மாணவர்களை தற்கொலையை நோக்கித் தள்ளியிருக்கிறது.