சரண்
தேசிய பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்திய இமயமலை சித்தபுருசன் !
மின்னஞ்சல் பகிர்வு பற்றி சித்ரா ராமகிருஷ்ணன், “இயற்கையாகவே ஆன்மிக ரீதியாக இருப்பதால் நிறுவனத்தின் இரகசியம் மற்றும் மதிப்பினை விட்டுக்கொடுப்பது என்ற கேள்விக்கே இடமில்லை” என்று கூறியிருக்கிறார்.
நட்டத்தில் தள்ளப்படும் காஷ்மீர் ஆப்பிள் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் !
ஈரான் ஆப்பிள் இறக்குமதியால் நட்டத்தையும் தாண்டி, விற்பனையாகாத ஆப்பிள்களை குளிர்பதன கிடங்குகளில் சேமிப்பதற்கு மேலதிக தொகை செலவழிக்கம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் காஷ்மீர் வியாபாரிகள்.
NEP-2020 : நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் திமுக – அமைதி காக்கும் கூட்டணிக் கட்சிகள் !
கல்வியை காவிமயம், கார்ப்பரேட்மயமாக்கும் சதியே புதிய கல்விக் கொள்கை. மனித இனத்தால் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய அந்த நரகலில் இருந்து நல்லரிசி பொறுக்கி சமைக்கப் போவதாக சொல்லியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்
முல்லைப் பெரியாறு அணையை தகர்க்கத் துடிக்கும் கேரள அரசு !
எம்.ஜி.ஆர் செய்த துரோகத்தால் அணையின் நீட்மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் அத்தகைய சூழலை ஏற்படுத்துவதை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது பினராயி அரசு.
மாற்றுச் சான்றிதழில் தனி முத்திரை : ஏழை மாணவர்களை ஒடுக்கும் நவீன மனுநீதி !
கட்டணக் கொள்ளையை கட்ட இயலாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டு அவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் காசு இருப்பவனுக்கே கல்வி என்ற நவீனத் தீண்டாமையை சட்டப்பூர்வமாக அனுமதித்திருக்கிறது இந்தத் தீர்ப்பு!
மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் : விவசாயிகளின் வெற்றி நிலையானதா ?
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கட்டமைப்புக்கான முன் தேவையான உ.பி, பஞ்சாப் மாநில தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பின் ?
“யாரையும் சும்மா விடக் கூடாது ! “ – என்ன செய்யப் போகிறோம் ?
“யாரையும் சும்மா விடக்கூடாது” என்பது சின்மயா பள்ளி மாணவியின் குரல் மட்டுமல்ல ! நம் வீட்டுப் பெண்கள் தம் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் உளக்குமுறலின் குரலாகவும் அது நமக்குக் கேட்கவில்லையா ?
உ. பி. விவசாயிகள் படுகொலை : பாஜக-வின் வெறியாட்டம் ஆரம்பம்
சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. போராட்டங்களை முடக்குவதற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எப்படி ஒரு கலவரத்தை டெல்லியில் தூண்டிவிட்டதோ, அதே போன்ற முயற்சியை திட்டமிட்டு செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்.
மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?
மாவோ தனது மூளையில் இருந்து அகநிலையாக புரட்சிக்கான வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து - மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.
எச் ராஜா : சங்க பரிவாரத்தின் ‘ப்ரெஸ்ட்டிட்டியூட்’ அரசியல் !
எச்சையார் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் “பிரெஸ்டிட்டியூட்” என விளிக்கும் போது ஊடக நிர்வாகங்கள் திருடனுக்குத் தேள் கொட்டியது போல பொத்திக் கொண்டு இருப்பதற்கும், அன்று அண்ணாமலை பேசியதற்குமான தொடர்பு புரிகிறதல்லவா?
தோழர் பகத் சிங் – 114 : பகத் சிங் புரட்சியாளரானது எப்படி ?
இன்றும் விரல்விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் ஒட்டுண்ணிகளாலும், இந்துராஷ்டிரக் கனவுடைய விசப் பாம்புகளாலும் இந்திய உழைக்கும் வர்க்கத்தின் இரத்தம் உறிஞ்சப்படுகிறது. நமது போரும் தொடர்கிறது !
பெகாசஸ் : ‘ஜனநாயகக்’ கட்டமைப்பை உளவு பார்க்கும் இந்து ராஷ்டிரம் !!
ஜெர்மன் ஜனநாயகத்தை, நாஜி சர்வாதிகார அரசுக் கட்டமைப்பாக மாற்றுவதற்கு முன்னால், தனது சொந்த நாட்டினரை உளவு பார்க்க ஹிட்லருக்கு ஒரு எஸ்.எஸ். உளவுப் பிரிவு தேவைப்பட்டது. மோடிக்கு அந்த வேலையை பெகாசஸ் செய்கிறது.
பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
உளவு பார்க்கப்பட்ட அந்த ‘குறிப்பான வகையினர்’ அனைவரையும் கீழ்கண்ட இரண்டு வகைகளுக்குள் பொருத்திவிட முடியும். 1. கார்ப்பரேட் - இந்து ராஷ்டிரத்தின் எதிரிகள். 2. மோடி - அமித்ஷாவின் எதிரிகள்
கொங்கு நாடு : கொளுத்திப் போட்ட தினமலர் – ஊதிவிடும் மாலன்
தாம் உள்நுழைய விரும்பும் இடங்களின் தன்மையை ஆய்ந்து, அவற்றின் சமூக அடிப்படையை நொறுக்குவதோடு, அந்த இடங்களில் உள்ள அரசியல் அணி சேர்க்கையையும் தமக்கேற்றவாறு கட்டியமைக்கும் தந்திரத்தில் கைதேர்ந்தது பாஜக
மோகன் பாகவத் : ஆடுகளுக்காக அழும் ஓநாய் – பின்னணி என்ன ?
ஒன்றிய அரசின் வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களை எதிர்த்து உ.பி. விவசாயிகள் களமிறங்கியுள்ளனர். “நாமெல்லாம் இந்துக்கள்” என இவ்வளவு நாளும் ஆர்.எஸ்.எஸ். சுட்ட வடைகளை வைத்து இனியும் அரசியல் செய்ய முடியாது