வினவு
குருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்
ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன.
ஸ்டெர்லைட்டை மூடு ! பற்றி எரிகிறது தூத்துக்குடி ! போராட்ட பதிவுகள் !
வாயில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியான 17 வயது பள்ளி மாணவி வெனிஸ்ட்டா வாயில் இருந்து கடைசியாக வெளியே வந்த வார்த்தைகள் "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு"
ஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் !
தூத்துக்குடி இன்று, பாஞ்சாலக்குறிச்சி அன்று, இது மண்ணைக் காக்கும் போராட்டம்,
வெல்லும் தமிழகமே எழுந்து நின்று!
ஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் !
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், அனைத்து தமிழக மக்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அறைகூவல் விடுக்கிறது மக்கள் அதிகாரம் !
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி ! முன்னணியாளர்கள் கைது !!
நாளை நடைபெறவிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முடக்க நினைக்கும் அரசு, போலீசை ஏவிவிட்டு முன்னணியாளர்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்து வருகிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் !
அரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும்.
கருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் !
கர்நாடகத் தேர்தல் இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்திரையை மீண்டும் கிழித்தெரிந்துள்ளது. அந்த போலி ஜனநாயக பிணத்திற்கு நறுமணம் பூச முயன்று தன் மீது கரியை பூசியிருக்கிறது பா.ஜ.க.
மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !!
நூறுநாட்களைக் கடந்து மனஉறுதியோடு போராடும் அம்மக்களின் முன்னுதாரணமானப் போராட்டத்தை ஆதரிப்பதும்; அம்மக்களின் போராட்ட உணர்வை வரித்துக்கொள்வதும் நம் கடமையல்லவா?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
" எந்த அணி ஜெயிக்கப் போகிறது. ஹைதராபாத்தா இல்லை பெங்களூரா? பிரியாணியா இல்லை பிசிபெல்லா பாத்தா? என்ற கேட்டபோது "பிசிபெல்லாபாத்துதான், அக்சுவலி நான் மாத்வா பிராமின்" என்று சம்பந்தமில்லாமல் தனது சாதியை குறிப்பிட்டார் அந்த கிரிக்கெட் வீரர்/வர்ணனையாளர்.
ஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் ! வீடியோ
நீண்ட ஆயுள் பெற கைவிடவேண்டிய சில தவறான பழக்கங்களையும், கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய பழக்கங்களையும் பட்டியலிடுகிறது இந்தக் காணொளி. பாருங்கள் ! பகிருங்கள் !
மோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா ? கருத்துப்படம்
தினமலரே, Go Back Modi பலூன் பறக்கவிட்ட தமிழக மக்களை பிரிவினைவாதிகள் எனச் சொல்லத் தயாரா ?
கருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் ?
தனது வீட்டில் பகிரங்கமாக வாழும் எஸ்.வி.சேகர் சென்னையில் நடக்கும் கர்நாடக சங்கீத கச்சேரி முதல், பணக்காரர்களின் கருமாதி வரை பகிரங்கமாக கலந்து கொள்கிறார். இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை, ஏன்?
No : 1 அடிமை ஓ.பி.எஸ். ! கருத்துப்படம்
தென்னிந்தியாவிற்குள் நுழையும் பா.ஜ.க.-விற்கு வாழ்த்துக்கள். -ஓ.பன்னீர்செல்வம்
கரூர் : மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தின் நீட் தேர்வு சதி ! புமாஇமு ஆர்ப்பாட்டம் !
“நீட் தேர்வு : மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் கூட்டுச்சதி ! 10.05.2018 அன்று கரூர் பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்!
அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் !
தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும் என்கிறார் எஸ்.வி.சேகர். நான் என்ன டி.ஜி.பி.-யா எஸ்.வி.சேகரை கைது செய்ய என கேட்கிறார் பொன்னார்.














