கருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் ?

தனது வீட்டில் பகிரங்கமாக வாழும் எஸ்.வி.சேகர் சென்னையில் நடக்கும் கர்நாடக சங்கீத கச்சேரி முதல், பணக்காரர்களின் கருமாதி வரை பகிரங்கமாக கலந்து கொள்கிறார். இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை, ஏன்?

4
1534

யிலாப்பூர் மாஃபியாவின் டார்க் ஹொரர் காமடியனான எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றம் அவரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்ட பிறகும், ஒன்றுமே நடக்கவில்லை. தனது வீட்டில் பகிரங்கமாக வாழும் எஸ்.வி.சேகர் சென்னையில் நடக்கும் கர்நாடக சங்கீத கச்சேரி முதல், பணக்காரர்களின் கருமாதி வரை பகிரங்கமாக கலந்து கொள்கிறார். இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை, ஏன்?

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.)

கருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் ?

  • பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றிய பிராமண சாதி என்பதால்!
  • தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதால்!
  • தமிழக போலீசுக்கு அவரைக் கைது செய்ய பயம்.
  • கைது செய்யுமளவு அவர் குற்றம் செய்யவில்லை.
  • பா.ஜ.க-விற்கு பயப்படும் எடப்பாடி அரசு!

சந்தா