தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும்.

“கல்லெறிந்தது குற்றம்” என்று குரல்கொடுத்த சான்றோர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

*****

எஸ்.வி.சேகரை நாந்தான் புடிக்க வேண்டுமென்றால், எனக்கு டி.ஜி.பி. பதவி கொடுங்கள். -பொன். ராதாகிருஷ்ணன்

பொன்னார் ஜியை இன்றுமுதல் குட்கா ஜி என்று ஹிந்து சமூகம் கொண்டாடட்டும்…

அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் !

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

2 மறுமொழிகள்

  1. லும்பன்கள் ஆட்சியில் இது என்ன பிரமாதம் .. இதை விட கேவலாமா அவர்கள் பேசினாலும் சும்மாதான் இருப்பானுங்க ..!

  2. என்ன தான் நடுவண் அமைச்சராக இருந்தாலும் பார்ப்பானுக்கு சூத்திரன் பயப்பட வேண்டி இருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க