வினவு
தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன ?
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் சம்பபடுத்துவதன் பின்னே, திராவிட இயக்க அரசியல் மற்றும் கொள்கைகளின் சுவடுகூடத் தமிழகத்தில் இல்லாமல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற பார்ப்பனக் கும்பலின் சதி மறைந்திருக்கிறது. இதனை நிறைவேற்ற துக்ளக் சோ தொடங்கி போலி கம்யூனிஸ்டுகள் வரை வெவ்வேறான அரசியல் சக்திகள் வெவ்வேறான பாத்திரத்தை ஆற்றுகின்றன.
JNU – கம்யூனிசம் : புரட்சியா , தாராளவாதமா ?
உண்மையில் காவிகளுக்கும் கூட பெருந்தன்மையோடு சமவாய்ப்பளிக்கும் லிபரல் ஜனநாயகத்தின் விவாதச் சூழலை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கையாள முடியவில்லை. பாசிசத்தின் அகராதியில் ’விவாதம்’ ’கருத்துப் பரிமாற்றம்’ ‘ஜனநாயகம்’ போன்ற சொற்களுக்கு இடமேது?
அம்பேத்கரை மதம் மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் !
மனித உரிமை, மதச்சார்பின்மை செயற்பாட்டாளரும், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான ராம் புன்யானி "அம்பேத்கரின் சித்தாந்தம் மதவாத தேசியமும் இந்திய அரசியலமைப்பும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம்.
சமூக நீதி அரசியல் சாதியை ஒழித்ததா, வளர்த்ததா ?
இட ஒதுக்கீட்டின் மூலம் அதிகாரமிக்க பதவிகளைப் பெற்றவர்களும் ஓட்டுக் கட்சித் தலைவர்களும் ரியல் எஸ்டேட் முதலாளிகள், கல்வி வள்ளல்கள் போன்றவர்களும்தான் சாதியை நிலைநாட்ட வெறித்தனமாக முயற்சிக்கின்றனர்.
கோவை – தருமபுரி : லெனின் பிறந்தநாளில் சபதமேற்போம் !
"மாமேதை லெனின் பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்றார். ஆனால் இன்று நம்மையும் அந்தத் தொழுவத்திற்கு அழைக்கின்றனர். "
ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
அடங்கி போவது அவமானம், அமைப்பாய் திரண்டு போராடுவதே தன்மானம் என்பதை உணர்த்தியுள்ளனர் இட்டாரஸ் தொழிலாளர்கள்!
மக்கள் நலக் கூட்டணி: அம்மா எங்களை ஏன் கைவிட்டீர் ?
மக்கள் நலக்கூட்டணி, அ.தி.மு.க.வின் பி டீம் என அழைக்கப்படுவதற்குத் தகுதியானது என்பதை வை.கோ, போலி கம்யூனிஸ்டுகளின் கடந்த கால வரலாறு நிரூபிக்கிறது.
அம்மா போங்கு – மாபெரும் வெற்றி – மக்கள் கருத்து !
"நீங்களும் ஒரு தரம் கேட்டா மீண்டும்.. மீண்டும் கேட்பீர்கள்.. கைது செய்ததற்கு சரியான நேரத்தில் ஆப்பு வைத்திருக்கிறார் கோவன்."
யாருக்கான அரசு லெனினோடு பேசு !
1919, ஜுலை 11-ல் யா.மி. ஸ்வர்திலோவ் பல்கலைக் கழகத்தில் தோழர் லெனின் ஆற்றிய உரை அடிப்படையிலான ‘அரசு‘ எனும் நூலை லெனினின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றுக் கொள்வதும் - கற்றுக் கொள்வதும் பயன் மகிழ்ச்சி ததும்பும் இனிமையாகும்.
திண்டிவனம் : தேர்தல் காலத்தில் மாணவர்கள் போராடக் கூடாதாம் !
"தேர்தல் நடத்தைவிதி வழிகாட்டுதலில் எங்களை கேட்காமல் எந்த சுவரொட்டியும் ஒட்டக் கூடாது. உடனே ஸ்டேசனுக்கு வா"
தமிழகமெங்கும் டாஸ்மாக் முற்றுகை – படங்கள்
திருச்சி, மதுரை, விழுப்புரம், கோவை- டாஸ்மாக் மண்டல அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் செய்தி, புகைப்படங்கள்.
பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா ?
மக்கள் மத்தியில் மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மோடி அரசுக்கு செருப்படி – பெங்களூரு தொழிலாளிகள் போர் !
போர்க்கோலம் பூண்டனர், பெங்களூரு தொழிலாளர்கள்! துப்பாக்கிச்சூடு, தடியடி... அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் களமிறங்கினர்! மோடி-கார்ப்பரேட் முதலாளிகளின் சதியை முறியடித்தனர்!
போலி ஜனநாயகமும் தாலி ஜனநாயகமும் !
போலி ஜனநாயகத்திற்கு புனிதம் கூட்டும் தேர்தல் ஆணையம், தாலி ஜனநாயகத்திற்கு புனிதம் கூட்டும் சடங்கு சாஸ்திரம்...
டாஸ்மாக் தலைமையக முற்றுகைப் போர் !
போலீசாரின் கொடூரத்தாக்குதலுக்கு அஞ்சாமல் டாஸ்மாக் கடையை மூடும் வரை நாங்கள் யாரும் கலைய மாட்டோம் என உறுதியுடன் இரண்டு மணி நேரம் நின்று போராடியது ஓட்டுக்கட்சிகளின் முகத்திரையை கிழிப்பதாக அமைந்திருந்தது.















