Thursday, January 22, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

மூடு டாஸ்மாக்கை – அதிரையில் மக்கள் அதிகாரம் போராட்டம்

0
"அதிகாரிகளை நம்பி நமது வாழ்க்கையை காப்பாற்றவும், டாஸ்மாக்கையையும் மூட முடியாது. மக்கள் அதிகாரத்தால்தான் டாஸ்மாக்கை மூட முடியும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்"

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2015 மின்னிதழ் டவுன்லோட்

1
நீதித்துறை ஊழல், விஷ்ணுபிரியா தற்கொலை, டாஸ்மாக் போராளி மாணவர்கள், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, எம்.எம்.கல்புர்கி கொலை... இன்னும் கட்டுரைகளுடன்....

தஞ்சை, தருமபுரி, கருவேப்பிலங்குறிச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்கள்

0
தமிழகத்தில் மிகப் பெரிய தி.மு.க, பா.ம.க, வி.சி.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் அதிகப்படியான உறுப்பினர்களை வைத்துக்கொண்டு உங்கள் பலத்தால் முதலில் டாஸ்மாக் கடையை மூடிக்காட்ட வேண்டியதுதானே? ஏன் மூடவில்லை?

மாநிலக்கல்லூரி மாணவர்கள் மீது போலிசு கொலைவெறி தாக்குதல்

6
“மாணவர்களிடையே பிளவு ஏற்படும் என்று பேரவை தேர்தலை நிறுத்தினால், மக்களிடையே பிளவு ஏற்படுத்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலை நிறுத்த முடியுமா?"

கோகுல்ராஜ், விஷ்ணுபிரியா கொலைகளும்-கொலைகாரர்களும்

0
ஆதிக்க சாதி வெறியர்களை பாதுகாக்கும் போலிசுக்கும் நீதி மன்றத்திற்கும் மக்களை பாதுகாக்கும் அருகதை கிடையாது!

விபத்தைத் தடுக்க ஓட்டுநர்களைக் கொல் – மோடி அரசு

11
போக்குவரத்தும் அதைச் சார்ந்த தொழில்களும் அடங்கிய பரந்து விரிந்த வலைப்பின்னலைக் கார்ப்பரேட் கம்பெனிகள் கைப்பற்றி சிறு, குறு முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படப் போகிறது.

தனியார் சாராயக் கடையை மூடு! தேனி முற்றுகைப் போராட்டம் !!

0
அரசு சாராயக்கடையை மட்டுமல்ல, இனி தனியார் சாராயக்கடையை பாதுகாப்பதும் எங்கள் வேலைதான் என நிரூபித்திருக்கிறது அம்மா போலிசு!

நீதிபதிகள் மன்னர்களும் அல்ல! வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!

0
இது வெறும் நீதித்துறை சர்வாதிகாரம் அல்ல. பார்ப்பன பாசிச சர்வாதிகாரம். மோடி அரசின் கீழ் அதிகார வர்க்கம், ராணுவம், கல்வி, பண்பாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்துத்துவ சக்திகளால் நிரப்பப்படுவதைப் போல நீதித்துறையிலும் நடக்கிறது.

தமிழ் எழுத்தாளர்களின் இதயத்தை கல்லாக்கிய சாகித்ய அகாடமி விருது

14
சாகித்திய அகாடமி விருது பெற்ற கல்புர்கியின் கொலை இந்த சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் மனதை சஞ்சலப்படுத்தாது ஏன்? இவர்கள் மோடிக்கு வாய்த்த மனநிலையை இரவல் பெற்றுள்ளார்களோ?

விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !

0
கல்லூரி துவங்கிய நாளிலிருந்து இன்று வரை முழுமையான மருத்துவர் ஒருவரைக் கூட இக்கல்லூரி உருவாக்கியதில்லை

வழக்கறிஞர்கள் மீதான அடக்குமுறை …. தீர்வு காண தஞ்சை வாரீர் !

7
இது சுயமரியாதை மண் என்பதைக் காட்டுவோம். தவறாமல் தஞ்சைக்கு வாருங்கள்! நாள் : 11-10-2015 ஞாயிறு. நேரம் : காலை 10 மணியளவில். இடம் : ஆர்.எம்.வி இராஜசேகர் திருமண மண்டபம், வ.உ.சி நகர், தஞ்சாவூர்

மூடு டாஸ்மாக்கை – காங்கயத்தில் ஆர்ப்பாட்டம்

0
குடி போதையில் கெட்ட குடும்பம் கோடிகளை தாண்டுது; சாராயம் தான் கொள்கையென அரசாங்கம் சொல்லுது ! பொறுக்கி செய்யும் வேலையெல்லாம் அரசாங்கம் செய்யுது; இத பொறுப்போட செய்வதற்கே அதிகார வர்க்கம் இருக்குது.

உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா?

6
ஆப்ரிக்க குழந்தையை கழுகு கொத்தும் புகைப்படத்தை எடுத்து புலிட்சர் விருது வாங்கியவர், பின்னர் படம் எடுக்கும் நேரத்தில் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லையே என தற்கொலை செய்துகொண்டார்.

முதல் ஆசிரியன் – நூல் அறிமுகம்

0
மகத்தான ஆசிரியப்பணியின் மாண்புகள் கொடூரமாக வெட்டி வீசப்படுகின்றன தனியார்மயக் கல்விக்கொள்ளையர்களால். மாணவச் செல்வங்களின் அறிவுக்கண்களைத் திறப்பதல்ல; முதலாளித்துவச் சந்தையில் விலைபோகும் வண்ணம் பிராய்லர் குழந்தைகளை அடைகாப்பதே வேலை.

செங்குன்றம் அழிஞ்சிவாக்கத்தில் பு.ஜ.தொ.மு உதயம்

0
பொதுக்குழு கூட்டி சங்கம் என அறிவித்த அடுத்த நாளே முதலாளி இதுவரை இளித்து இளித்து பேசி ஏமாற்றிய முகமூடியை அகற்றி தன் கோர முகத்தை காட்ட ஆரம்பித்தார். சங்கச் செயலாளரை கேட்டிலேயே நிறுத்தி, "இனி வேலை கிடையாது வெளியே போ" என்றார்.