வினவு
மோடிக்கு எப்ப சார் நோபல் பரிசு கொடுப்பீங்க ?
முதலாளி வர்க்கத்தின் நலனுக்கு ஏற்ற வகையில், மக்களின் பொருளாதார நடத்தையை மாற்றியமைக்கும் தந்திரத்துக்குத்தான், தேலருக்கு பொருளாதாரத்துகான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.
அடிமை முறை திரும்புகிறது ! என்ன செய்யபோகிறோம்?
நம்முடைய முன்னோர் உயிர்த்தியாகம் செய்து நிலைநாட்டிய உரிமைகளை இழந்து கூலி அடிமையாக இருக்கப்போகிறோமா ? பெயரளவில் எதிர்ப்புகளை தெரிவித்துவிட்டு, எந்திரத்தோடு எந்திரமாய் தேய்ந்து மடியப்போகிறோமா?
சென்னை, கோத்தகிரி நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !
“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு!!” நிகழ்வு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டது.
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
"பணம் பிறவியிலேயே ஒரு கன்னத்தில் இரத்தக் கறையுடன் உலகில் காலடி எடுத்து வைக்கிறது" என்கிறார் ஒழியே. மூலதனமோ, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்டச் சொட்ட உலகிற்குள் நுழைகிறது.
பிள்ளைக்கறி கேட்கும் தேர்வுப் பயிற்சி மையங்கள் !
நீட் போன்ற தேர்வுகள் வசதியற்ற அனிதாக்களுக்கு மட்டும் தான் பிரச்சினை நமக்கெல்லாம் ஒன்றுமில்லை என பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளுக்கும் கூட இது மிகப் பெரிய மன அழுத்தத்தை கொண்டு வந்துள்ளது .
திப்பு : காவிக் கும்பலின் குலைநடுக்கம் !
காவிக் கும்பலுக்கு திப்பு ஒரு முசுலீம் என்பது தான் பிரச்சினையா ? அப்படியென்றால், அவர்கள் அப்துல்கலாமையும் , ஏ.ஆர். ரகுமானையும் உச்சந்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்களே ! திப்புவின் மீது மட்டும் காவிக் கும்பலுக்கு ஏன் இவ்வளவு வன்மம்?
திருச்சி, விருதை, போடி: நவம்பர் புரட்சி விழா கொண்டாட்டங்கள் !
நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு திருச்சி பு.மா.இ.மு தோழர்கள் அருகில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா அரசுக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மாணவர்களுடன் இணைந்து நவம்பர் புரட்சி நாள் விழா இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மோடியின் ரெய்டு – எடப்பாடியின் கைது ! முகிலன் கேலிச்சித்திரங்கள்
மோடியின் வருமான வரி ரெய்டு நடவடிக்கையையும், எடப்பாடியின் பாலா கைது நடவடிக்கையையும் அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரங்கள் !
மோடி இந்தியாவுக்கு மாட்டிவிட்ட ஜிமிக்கி கம்மல் ! பாடல் வீடியோ
பணமதிப்பழிப்பின் முதலாமாண்டு துயரத்தை பகடி செய்து ஜிமிக்கி கம்மல் மெட்டில் ஒரு மலையாளப் பாடல் வெளியாகியுள்ளது.... பாருங்கள்...
நவம்பர் 19 கூட்டம்: மார்க்ஸின் மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 !
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம் 19 நவம்பர், 2017 மாலை 3:00 மணி, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035. அனைவரும் வருக!
அண்டப்புளுகன் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி !
அவர் அவிழ்த்துவிடும் புளுகுகளைப் பலரும் சுட்டிக்காட்டினாலும், தன்னை ட்விட்டரில் தொடரும் காவிக்கும்பல் அசல் மாங்கா மடையர்கள் என்பதால் தொடர்ந்து புளுகுகளை அவிழ்த்து விடுகிறார்
நூறாவது ரேங்குக்கே பட்டினிச் சாவு, முப்பதுக்கு ?
இதே வளர்ச்சிப் பாதையில் சென்றால் இந்தியாவில் 2022-க்குள் ஏழைகளை ஒட்டுமொத்தமாக கொன்றொழித்து, 2047-க்குள் நடுத்தரவர்க்கத்தின் கதையை முடித்துவிட முடியும்
களச்செய்தி : தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி விழா !
“மூலதனம் நூல் வெளியிடப்பட்டதன் 150 -ம் ஆண்டு! ரசியப் புரட்சியின் 100 -ம் ஆண்டு!” நிகழ்வுகள் தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் சார்பில் கொண்டாடப்பட்டன.
பணமதிப்பழிப்பின் ஓராண்டு ! வீடியோ – கருத்துக் கணிப்பு
இதனை வெறும் கருப்பு தினமாக மட்டுமன்றி நாட்டை பிடித்தாட்டும் இந்த காவிகளை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பு தினமாக மாற்றுவோம்.
புரட்சியை புரட்சியால் கொண்டாடு ! கவிதை !
திசையற்ற வர்க்கத்தின் திசையாக மார்க்சியம்! விழியற்ற வர்க்கத்தின் விழியாக லெனின்! விசையற்ற இதயத்தின் விசையாக ஸ்டாலின்! உலகின் கிழக்கை விடிய வைத்த கம்யூனிசம்!