Wednesday, August 13, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6661 பதிவுகள் 1798 மறுமொழிகள்

மெர்சல் : பா.ஜ.க -வை கண்டிக்கும் மக்கள் – வீடியோ

3
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதைப் போல பாஜக -வினர் வாயைத் திறந்ததும் பல இடங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக சமூக வலைதளங்களில் கந்தரகோலமானது பாஜக.

அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !

6
குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை, இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகளை உளவியல்ரீதியாகக் கொல்லும்.

கந்து வட்டி தற்கொலைகள் : குற்றவாளிகள் யார் ? கருத்துக் கணிப்பு

0
இசக்கி முத்து ஏன் கடன் வாங்கினார், விரலுக்குத் தகுந்த வீக்கமாக செலவை அமைத்துக் கொள்ள வேண்டும், அறியாமை, குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடாமை, ஆன்மீக எண்ணம் குறைதல் … இப்படி சில பல விட்டைகளை பாஜக, அதிமுக மற்றும் கருத்து கந்தசாமி – காயத்ரிக்கள் இறைத்து வருகின்றனர்.

பாண்டேவின் குரு அர்னாப் கோஸ்வாமி ஒரு அண்டப்புளுகன் !

1
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எதிர் கருத்துக்கொண்டவரை தொடர்ந்து “மன்னிப்பு கேள்” என்று குதறும் அர்னாப்பின் ரிபப்ளிக் தொலைகாட்சி சில மணி நேரங்களிலேயே அந்த ‘போலிச்செய்தியை’ டுவிட்டரில் இருந்து வெறுமனே அழித்துவிட்டது.

சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !

0
மரபீனி மாற்ற உணவுப்பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் அல்லது முறையான ஆய்வுக்குட்படுத்தி லேபிள் ஓட்ட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அருணா ரோட்ரிகஸ் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார்.

நோபல் பரிசு அறிஞர் ரிச்சர்ட் தாலெர் பாஜக-வை ஆதரித்தாரா ?

3
பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக பொருளாதாரத்திற்கு நோபல் பரிசு பெற்றவரான ரிச்சர்ட் தாலெரின் வார்த்தைகளை முன்யோசனையின்றி பயன்படுத்திய பா.ஜ.க கும்பல் பின்னர் பதில் சொல்ல முடியாமல் புறமுதுகிட்டு ஓடியது.

GST… GST… போலோ பாரத்…மாதாகி ஜெ…! ம.க.இ.க புதிய பாடல் !

7
மோடியின் கோட்டையாக சொல்லப்பட்ட குஜராத்தின் சூரத்திலேயே லட்சக்கணக்கான வணிகர்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள் !

7
ஜெயலலிதாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்கவியலாது என்ற இக்கட்டில் சிக்கியிருந்தது உச்சநீதி மன்றம். செத்துப்போவது ஒன்றைத் தவிர சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை என்பதுதான் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த சூழல்.

நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?

5
தான் வளர்த்த பயிர்கள் கருகியதைக் கண்டு நெஞ்சு வெடித்து செத்த தஞ்சை விவசாயிகளாலும், பொறியியல் படித்த மகனுக்கு வேலை கிடைக்காத நிலையில் அவனது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வழியின்றி தூக்கில் தொங்கிய தாய்மார்களாலும் தான் இசக்கிமுத்துவின் முடிவைப் புரிந்து கொள்ள முடியும்.

பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !

0
“எனது மகன் ஒரு அரும்பு போல இருந்தான். கண்பார்வையற்ற ஒருவனாக அவன் வாழ நேருமோ என்று கற்பனை செய்ய கூட நான் அஞ்சுகிறேன்”

இந்தியாவில் இலவச மருத்துவம் ஒரு ஏமாற்று – ஆதாரங்கள் !

0
உடல்நலன் தொடர்பான செலவினங்களினால் கடனிலும் ஆழ்ந்த வறுமையிலும் வாடும் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது.

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் ! மின்னூல்

0
வட இந்தியாவில் ‘இந்துக்களிடம்’ இருக்கும் நம்பிக்கையை பயன்படுத்தி இராவண வதம் (இராவண பொம்மை எரிப்பு) கொண்டாடப்படுகின்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு பழங்குடி மக்கள் இராவணன் தங்களது முன்னோர், தெய்வம் என்பதால் எரிக்க கூடாது என போராடி வருகின்றனர்.

டெங்கு மரணங்கள் : உசிலையில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

0
ஆயிரக்கணக்கான மக்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையிலும் அவற்றை மறைப்பதிலேயே எடப்பாடி அரசு குறியாக உள்ளது. செயலற்ற அரசை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத் தேர்தல் : கட்சி மாறுவோர்க்கு கோடியில் கொடுக்கும் பாஜக !

0
சொந்த மாநிலத்தில் மண்ணைக் கவ்வினால் அது பாராளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது மோடிக்கும் – அமித்ஷாவிற்கும் தெரியும். ஆகவே வெற்றியை எப்படியாவது வாங்கத் துடிக்கிறார்கள்.

கொசுக்களை ஏவும் இலுமினாட்டிகள் – நக்கலைட்ஸ் வீடியோ !

5
ஒரு சிறு இடைவெளிக்குப் பின் “முன்னோர்கள் முட்டாளில்லை” எனும் நையாண்டி வீடியோவுடன் வந்துள்ளனர் நக்கலைட்ஸ் குழுவினர். நமது வாசகர்கள் இந்த வீடியோவைக் காண்பதுடன் தமது நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.