Friday, January 21, 2022
முகப்பு கட்சிகள் பா.ஜ.க மெர்சல் : பா.ஜ.க -வை கண்டிக்கும் மக்கள் - வீடியோ

மெர்சல் : பா.ஜ.க -வை கண்டிக்கும் மக்கள் – வீடியோ

-

ஜி.எஸ்.டி. குறித்த வசனத்தை மெர்சல் திரைப்படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று தமிழிசை சௌந்திரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும்  எச்.ராஜா (எ) ஹரிஹர ராஜா சர்மா ஆகிய பாஜக தலைவர்கள் வரிந்துகட்டி வந்தனர். மிரட்டியும் வந்தனர். பிறகு மக்கள் எதிர்ப்பு அதிகம் ஆனதும் பஞ்சாயததை முடித்துக் கொண்டதாக கூறினர்.

இது குறித்து சென்னையில் மெர்சல் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் சென்று மக்களைச் சந்தித்தோம். கேளுங்கள்!

– வினவு செய்தியாளர்கள்.

_____________

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

 • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

 1. வேதகால ஸ்கந்தனுக்கு சஷ்டி, ஸூரசமுஹரம் காரணமாக (முருகனுக்கு அல்ல) இன்று செங்கல்பட்டு சட்ட கல்லூரி உள்ளூர் விடுமுறை என்று அறியாமல் சென்று திருப்பினேன். திரும்புகையில் மெர்சல் படம் பார்த்தேன்.. உண்மையிலேயே மெர்சல் ஆயிட்டேன்… மொக்கை…. செங்கல்பட்டு அங்கமுத்து தியேட்டரில் ticket RS 130.!நாலு டயாலக் இருக்கு என்பதால சிலர் குறிப்பாக ஆல்பவனின் கட்சிகாரங்க எதிர்கின்றார்கள்…

  இந்த படம் கூட ஓடுது என்றால் அதுக்கு மூல முதல் காரணம் சங்கி மங்கிகளின் அலம்பரை தான்..! குறிப்பா சொல்லனும் என்றால் அந்த பணமதிபிழப்பு மற்றும் டிஜிட்டல் மணி கட்சியின் தமிழக தலைவி மற்றும் தேசிய எச்சை ஆகியவற்றின் கூவல்கள் தான் காரணம் . இந்த வெண்ணைகள் தான் ஒரு உலகமகா மொக்கை , மழுங்கன கத்தி மாதிரியான படத்தை கூட நல்லபடமாக தமிழக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்து இருக்கு!

 2. சினிமாவில் பஞசி டயலாக் பேசறவனுக்கு தெரியாதா என்ன இந்த பிஜேபி சங்கி மங்கிகளை குறிப்பா இந்த dna ஆராச்சியில் ஈடுபடும் பிஜேபி எச்சை யை எப்படி கையாளனும் என்று? நேற்றைக்கு விஜய் கொடுத்துள்ள பத்திரிக்கை செய்தியில் சி.ஜோசப் விஜய் ( Joseph Vijay Chandrasekhar) என்று தானே லட்டர் பேடில் இருக்கு! ( சைலண்டா அடிக்கிறான் பாருங்க பஞசி டயலாக்! )

  உலக மகா மொக்கையான படத்தையே பிஜேபி வெண்ணைகளின் துணைக்கொண்டு வெற்றி படமாகிய விஜயின் பிசினஸ் தந்திரம் பாராட்டுதலுக்கு உரியது.!

  நல்ல படத்தில் நடிப்பது தான் தொழில் தர்மம்… அத விஜய் மீறிட்டால் கூட மொக்க படத்தையும் நல்ல படமாக தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க பிஜேபி சங்கி மங்கிகளின் துணைகொண்டு அதில் வென்றும் இருக்காரு விஜய்!

  ஆமாங்க “நம்ம ஜோசப் விஜய் சந்திரசேகர்”!

 3. பிழைக்கத் தெரிந்த ஆள் இந்தக் கதாநாயகன். ஆந்திராவில் மட்டும் ஜிஎஸ்டி முதலிய உரையாடல்களை எல்லாம் எடுத்துவிட்டு படத்தை வெளியிட்டுவிட்டான்.
  இவன் பெரிய சமூக அக்கறை உள்ளவன் மாதிரி இவன் தந்தை பேட்டி கொடுக்கிறான். நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் இவனை வைத்தே மிக ஆபாசமான படங்களை எடுத்தவள் இவனைப் பெற்ற தாய். இந்த மாதிரி குடும்பததை எங்கே பார்க்க முடியும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க