வினவு
ஆம்னி பேருந்துகளின் விபத்து! அரசு பேருந்துகளின் நட்டம்!! ஏன்?
பொதுப்போக்குவரத்தை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறையால் மக்கள் இழப்பது என்ன?
108 ஆம்புலன்ஸ் – சேவையா? சுரண்டலா??
உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் நடைபெரும் அக்கிரமத்தை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தும் கட்டுரை....
‘தேசபக்தி’யை கற்பழித்த ஜொள்ளு!!
வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நஹி! பாக் ஹீனா கி ஜெய்!
இனி வீதிதான் மாணவர்க்குப் பள்ளி! போராட்டமே மாணவர்களின் கல்வி!
சமச்சீர் புத்தகங்களை விநியோகிப்பதால் அரசுக்கு ஏற்படும் இழப்பு என்ன? அவற்றைப் புரட்டிப் பார்த்து விட்டால் இந்த தேசத்துக்கோ அல்லது மாணவர் சமூகத்துக்கோ ஏற்பட்டு விடக்கூடிய ஆபத்து என்ன?
உச்சநீதிமன்றத்தில் சமச்சீர் வழக்கு – நிதி தாரீர்!
எதிரியின் பணபலத்தையும் அதிகார பலத்தையும், நியாயம் தானாகவே வென்றுவிடாது. இந்த வழக்கில் சமச்சீர் கல்வி பொதுப்பாடத்திட்டத்துக்கு ஆதரவாக வாதாடுவதற்கும், போராடுவதற்கும் உங்களிடம் வழக்கு நிதி கோருகிறோம்
சமச்சீர் கல்வி – கார்டூன்ஸ்!
சமச்சீர் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கார்டூன்களில் சில....
வெடிக்கக் காத்திருக்கும் குருநானக் கல்லூரி – நேரடி ரிப்போர்ட் !
சென்னையில் சீக்கியர்கள் நடத்தும் குருநானக் கல்லூரியின் நிர்வாகம், அடக்குமுறை, மாணவர் போராட்டம் பற்றிய நேரடி ரிப்போர்ட்.
சமச்சீர்கல்வி உயர்நீதிமன்றத் தீர்ப்பு! பாசிச ஜெயாவுக்கு ஒரு செருப்படி!
ஜூலை 22 ஆம் தேதிக்குள் கருணாநிதி அரசால் தயாரிக்கப்பட்டு, அம்மாவின் அரசால் ஸ்டிக்கர் ஒட்டி மேம்படுத்தப்பட்ட சமச்சீர் பாடத்திட்ட நூல்களை மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குண்டுகள் ஏன் வெடிக்கின்றன?
குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி.
சென்னையில் இனி குப்பங்கள் இல்லை! வந்துவிட்டன குபேரர்களின் மாளிகைகள்!
அன்று 'மேல்' சாதியினர் 'சுத்தமாக' வாழ அக்ரஹாரமும், ஊரும் இணைந்து சேரிகளை ஒதுக்குப்புறமாக வைத்தன. இன்று கோடீஸ்வரர்கள் 'சத்தமின்றி நிம்மதியாக' வாழ குடியிருப்புகள் உருவாகின்றன. உழைக்கும் மக்கள் வசிக்கும் சேரிப் பகுதிகள் இதற்காகவே அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!
''சமச்சீர் கல்வி தரம் குறைவானது'' என திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை கேள்வியேதும் கேட்காமல் ஏற்பவர்கள் இந்த கட்டுரையை வாசித்து பயன்பெறட்டும் !
“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” !
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், இனத்தின் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
“அவன நான் சுட்டுத் தள்ளணும்…” – நேரடி ரிப்போர்ட்!
எம் புள்ளைய எந்தத் துப்பாக்கியால சுட்டாங்களோ, அதே துப்பாக்கி எனக்கு வேணும், எந்த இடத்துல சுட்டுக் கொன்னானோ, அதே இடத்துல அவன நான் சுட்டுத் தள்ளணும்....
கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!
தர்மஸ்தலாவில் சிவனேயென்று இருந்த மஞ்சுநாதருக்கு சநாதன தருமத்தின் காவலர்களான பாரதீய ஜனதாவின் வடிவில் இப்போது பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது.
அம்பானியின் பிரம்மாண்ட ஊழல்!
கோதாவரி - கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் இருக்கும் நாட்டின் வளமான இயற்கை எரிவாயுவை எடுக்க அனுமதி பெற்று ரிலையன்ஸ் நிறுவனம் செய்திருக்கும் ஊழல் குறித்து ஒரு செய்திக் கட்டுரை.
