வினவு
நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது அதற்கு முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது.
நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்
ஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்றுள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள்.
ஆர்.எஸ்.எஸ் – அந்தப்புரம் : கேலிச்சித்திரங்கள்
கூட்டத்துல பின்லேடன் படத்தை எடுத்துட்டுப் போங்க. எல்லோர் கையிலும் தேசியக் கொடியை குடுங்க. ABVP பசங்களை இறக்கிவிட்டு பொண்ணுங்களை சீண்டுங்க. ஜெய்ஹிந்த் கோஷம் போடுங்க...
திருச்சி : மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஐ விரட்ட உறுதி
எப்படி இந்தி திணிப்புக்கு எதிராக, ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழர் பண்பாட்டினைக் காக்க மாணவர் இளைஞர் படை அணி திரண்டதோ, அந்த அடிப்படையில் இன்று BJP,RSS- ஐ அடித்து விரட்டும் ஒரு பண்பாட்டுப் புரட்சியினை நடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை நம் முன் உள்ளது.
கலவரம் செய்த போலீசை கைது செய் ! திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம்
இந்த வன்முறையை சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ், கோவை மாநகர காவல் ஆணையர் அமுல்ராஜ், மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், காவல் நுண்ணறிவுத்துறை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர்களை கொண்டு காவல்துறையும் அரசும் நிறைவேற்றி இருக்கிறது.
மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?
ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார்.
போலீசின் கொலைவெறி : திருச்சி, மதுரை, புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் !
போலிசு அரசாங்கத்தின் வளர்ப்பு நாய். அது அரசாங்கத்துக்கு தேவைப்படும் போது மக்களிடம் நண்பரைப்போல் வாலைக் குழைத்து ஆட்டும், பின்னர் அதுவே மக்களை பாரபட்சம் பார்க்காமல் கடித்துக் குதறும்.
ஜல்லிக்கட்டு போராட்டம் : துரோகிகளுக்கு செருப்படி – வீடியோ
நம் வாழ்நாளில் மெரினாவில் கண்ட மிகப் பெரும் மக்கள் எழுச்சியை நினைக்கும் போது கூடவே துரோகிகள் ஆர்.ஜே. பாலாஜி, ஆதியும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் வருகிறார்கள்.
பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !
குடியரசு தினத்தன்று மேகாலய சிவில் சமூக அமைப்புகள் ஆளுநர் மாளிகை முன்பு சண்முகநாதனை பதவி நீக்க கோரி போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேகாலயா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது என்றும் இம்மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கோக் – பெப்சியை புறக்கணித்த வணிகர்களுக்கு வாழ்த்து மடல் !
பொருளாதாரத்தை இழப்போம், ஆனால் தன்மானத்தை இழக்கமாட்டோம் என்று கோக் - பெப்சி விற்பனையை தடை செய்துள்ள வணிகர்களுக்கு உழைக்கும் வர்க்கத்தின் சார்பில் வாழ்த்துவது எமது கடமை.
கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது.
மெரினா : போலீசின் கொலைவெறித் தாக்குதல் – புதிய வீடியோ
காவலர்கள் மத்தியில் சிக்கியவர்களை வெறி கொண்ட ஓநாய்க் கூட்டம் வேட்டையாடுவதைப் போல சுற்றி நின்று தாக்கும் காட்சிகள் நெஞ்சை நடுங்க வைக்கின்றன. இந்த காட்சிகள் எந்த ஊடகங்களிலும் செய்தியாக வரவில்லை.
தமிழக மக்களின் மெரினா பிரகடனம் !
ஆங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
Exclusive நடுக்குப்பம் மீனவ மக்களை சூறையாடிய போலீசு – வீடியோ
காவலர்கள் குடிசைகளைப் பற்ற வைப்பதும், நின்று கொண்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதும் அம்பலமான பின்னரும் அது மார்ஃபிங் எனக் கூறுகிறார் சென்னைக் கமிஷ்னர் ஜார்ஜ். ஆனால் காவல் துறையின் வெறியாட்டங்களுக்கு நேரடி சாட்சியாக உள்ளனர் இந்த மக்கள். இந்த வீடியோவை பாருங்கள் பகிருங்கள்.
‘அடியரசு’ தின வாழ்த்துக்கள் – கேலிச்சித்திரங்கள்
குடிமக்களை அடித்துவிரட்டிவிட்டு குடியரசுதினம் ஒரு கேடா ? இது குடியரசு இல்லை ‘அடியரசு’ !














